இந்தோரோனெக்டெசு
இந்தோரோனெக்டெசு | |
---|---|
குகையில் வாழும் இந்தோரோனெக்டெசு எவசார்தி மீன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரிபார்னிமிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | இந்தோரோனெக்டெசு இரீட்டா & நல்பந்த், 1978
|
மாதிரி இனம் | |
ஓரியோனெக்டசு (இந்தோரோனெக்டெசு) கேரளென்சிசு இரீட்டா, பனாரெசுகு & நல்பந்த் 1978 |
இந்தோரோனெக்டெசு (Indoreonectes) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்வீகமாகக் கொண்ட கல் அயிரை மீன் பேரினமாகும்.
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் தற்போது ஐந்து அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை:[1][2][3]
- இந்தோடோனெக்டெசு எவசார்தி (எப். டே, 1872)
- இந்தோரோனெக்டசு கேரளாலென்சிசு (இரீட்டா & நல்பன்ட், 1978)
- இந்தோரோனெக்டெசு நீலேசி கும்கர், பைஸ், கோரல், வர்மா & கலசு, 2021
- இந்தோரோனெக்டெசு ராஜீவி கும்கர், பைஸ், கோருலே, வர்மா & கலசு, 2021
- இந்தோரோனெக்டெசு தெலான்கனென்சு பிரசாத், சி. சிறீனிவாசுலு, அ. சிறீனிவாசுலு, அனுப் & நீலேசு தனுகர், 2020
மேற்கோள்கள்
தொகு- ↑ Kottelat, M. (2012): Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei). பரணிடப்பட்டது 2013-02-11 at the வந்தவழி இயந்திரம் The Raffles Bulletin of Zoology, Suppl. No. 26: 1-199.
- ↑ Prasad, Kante Krishna; Srinivasulu, Chelmala; Srinivasulu, Aditya; Anoop, V.K.; Dahanukar, Neelesh (2020-11-13). "Indoreonectes telanganaensis, a new species of loach (Teleostei: Nemacheilidae) from the Godavari Basin of India". Zootaxa 4878 (2): 335–348. doi:10.11646/zootaxa.4878.2.7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. https://www.biotaxa.org/Zootaxa/article/view/zootaxa.4878.2.7.
- ↑ Kumkar, Pradeep; Pise, Manoj; Gorule, Pankaj; Verma, Chandani; Kalous, Lukáš (16 August 2021). "Two new species of the hillstream loach genus Indoreonectes from the northern Western Ghats of India (Teleostei: Nemacheilidae)". Vertebrate Zoology 71: 517-533. doi:10.3897/vz.71.e62814. https://vertebrate-zoology.arphahub.com/article/62814/list/1/.