இன்சாம்னியா (திரைப்படம்)

இன்சாம்னியா (Insomnia) 2002 இல் வெளியான அமெரிக்கத் திரில்லர்த் திரைப்படமாகும்.எம்மா தாமஸ், பிரோடெரிக் ஜான்சன், பால் ஜங்கர் விட், அண்ட்ரூ சொசொவே, எட்வர்ட் மெக்டான் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. ஆல் பசினோ, ராபின் வில்லியம்ஸ், ஹிலாரி சுவாங்க், மாறா டியர்னி, மார்டின் டோனோவன், நிக்கி காட், கிரிஸ்தர் லோ, பவுல் டோலி ஆகியோர் நடித்துள்ளனர்.

இன்சாம்னியா
Insomnia
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்புஎம்மா தாமஸ்
பிரோடெரிக் ஜான்சன்
பால் ஜங்கர் விட்
அண்ட்ரூ சொசொவே
எட்வர்ட் மெக்டான்
கதைஎரிக் சொல்டர்பர்க்
இசைடேவிட் ஜூலியன்
நடிப்புஆல் பச்சினோ
ராபின் வில்லியம்ஸ்
ஹிலாரி சுவாங்க்
மாறா டியர்னி
மார்டின் டோனோவன்
நிக்கி காட்
கிரிஸ்தர் லோ
பவுல் டோலி
ஒளிப்பதிவுவால்லி பிஸ்டர்
படத்தொகுப்புடோடி டார்ன்
வெளியீடுமே 24, 2002 (2002-05-24)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$46 மில்லியன்
மொத்த வருவாய்$113,714,830[1]

மேற்கோள்கள்தொகு

  1. "Insomnia". Box Office Mojo. பார்த்த நாள் 2009-08-05.

வெளி இணைப்புகள்தொகு