இன்திகாப் அலாம்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

இன்திகாப் அலாம் கான் (Intikhab Alam Khan, உருது: انتخاب عالم خان பிறப்பு: டிசம்பர் 28 1941, முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 47 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1981 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1972-1974 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.

இன்திகாப் அலாம்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 47 4
ஓட்டங்கள் 1493 17
மட்டையாட்ட சராசரி 22.28 8.50
100கள்/50கள் 1/8 -/-
அதியுயர் ஓட்டம் 138 10
வீசிய பந்துகள் 10474 158
வீழ்த்தல்கள் 125 4
பந்துவீச்சு சராசரி 35.95 29.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2 n/a
சிறந்த பந்துவீச்சு 7/52 2/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
20/- -/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்திகாப்_அலாம்&oldid=2714325" இலிருந்து மீள்விக்கப்பட்டது