இன்ஸ்பெக்டர் மனைவி

இன்ஸ்பெக்டர் மனைவி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராஜேந்திரபாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் மனைவி
இயக்கம்எஸ். ராஜேந்திரபாபு
தயாரிப்புபி. எம். சண்முகம்
சாமுண்டி சித்ரா
ராஜா பகதூர்
பாக்யவதி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுத்துராமன்
ஜெயசித்ரா
வெளியீடுபெப்ரவரி 27, 1976
நீளம்3813 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்ஸ்பெக்டர்_மனைவி&oldid=2703426" இருந்து மீள்விக்கப்பட்டது