இபுதோ தங்ஜிங் கோயில்
இபுது தங்ஜிங் கோயில் அல்லது தங்ஜிங் பிரபு கோயில் (Ebudhou Thangjing Temple) என்பது பண்டைய இராச்சியமான மொய்ராங்கின் (இன்றைய மொய்ராங் நகரம்) பண்டைய தேசிய தெய்வமான இபுது தங்ஜிங் என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெரிய பழங்கால கோயில் ஆகும். இலாய் அரோபாவின் சிறந்த பெரிய இசை விழாவும், நடன மத விழாவும் தொடங்கும் மே முதல் சூலை வரை கோயிலுக்குச் செல்ல சிறந்த நேரமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. குறிப்பாக வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் . [1] [2] இங்கு அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
இபுதோ தங்ஜிங் கோயில் | |
---|---|
இலாய் அரோபா கோவில் வளாகத்தில் திருவிழா கொண்டாட்டம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மொய்ராங் |
சமயம் | சனமாகிசம் |
மாநிலம் | மணிப்பூர் |
மாவட்டம் | பிஷ்ணுபூர் மாவட்டம் |
புகழ்பெற்ற தொன்மத்தின் படி இந்தக் கோயில் புகழ்பெற்ற குமான் இளவரசன் கம்பாவும், மொய்ராங் இளவரசி தோய்பியும் நடனம் ஆடிய இடமாகும். [3] [4] [5] [6]
மேலும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ https://www.holidify.com/places/imphal/ebudhou-thangjing-temple-moirang-sightseeing-2079.html
- ↑ https://m.mouthshut.com/product-reviews/Ebudhou-Thangjing-Temple-Moirang-Imphal-reviews-925972234
- ↑ https://www.holidify.com/places/imphal/ebudhou-thangjing-temple-moirang-sightseeing-2079.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2021-11-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-09-16 அன்று பார்க்கப்பட்டது.