இப்ராகிம் கலீல்

இப்ராகிம் கலீல் (Ibrahim Khaleel, பிறப்பு: அக்டோபர் 9, 1982), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 34 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 27 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

இப்ராகிம் கலீல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இப்ராகிம் கலீல்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 34 27
ஓட்டங்கள் 1393 474
மட்டையாட்ட சராசரி 27.86 23.70
100கள்/50கள் 2/7 0/3
அதியுயர் ஓட்டம் 128* 70
வீசிய பந்துகள் 0 0
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
117/15 37/9
மூலம்: கிரிக்இன்ஃபோ, மே 10 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்ராகிம்_கலீல்&oldid=3007336" இருந்து மீள்விக்கப்பட்டது