பர்வதராஜன்

(இமவான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இமவான் (Himavat) (சமக்கிருதம்: हिमवत्) என்பவர் இந்து தொன்மவியல் அடிப்படையில் இமயமலையை காக்கும் தேவனும், பிரம்மா-சரஸ்வதி]] இணையருக்குப் பிறந்தவர். மேலும் சாம்பவான் மற்றும் நாரதர் ஆகியவர்களின் சகோதரர். இவரின் குழந்தைகள் கங்கை, பார்வதி, மைநாக மலை மற்றும் கிரவுஞ்ச மலை ஆகும்.

இமவான்
இமயமலைத் தொடர்கள்
அதிபதிஇமயமலையின் ஆளுமை
தேவநாகரிहिमवत्
இடம்இமயமலை
துணைமைனாவதி
சகோதரன்/சகோதரிசாம்பவான், நாரதர்
குழந்தைகள்கங்கை
பார்வதி
மைநாக மலை
கிரவுஞ்ச மலை[1]

இந்து தொன்மவியல் இலக்கியங்களில் குறிப்பாக மகாபாரதம் மற்றும் புராணங்களில் இமவான் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது.[2]

வரலாறு

தொகு

இமவான்-மைனாவதியின் திருமணம் பற்றி சிவமகாபுராணம் விளக்குகிறது.[3]

தட்சனின் மகள் தாட்சாயனியாக பிறந்த உமையம்மை, தட்சனின் யாகத்தில் விழுந்து மறைந்தார். அதன் பின்பு சிவபெருமானை திருமணம் செய்து கொள்ள இமவான்-மைனாவதி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். அவர் பார்வதி என்று அழைக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Himavan, Himavān, Himavāṉ: 12 definitions". 30 August 2016.
  2. www.wisdomlib.org (2017-03-08). "Himavat: 15 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-21.
  3. www.wisdomlib.org (2018-10-04). "The marriage of Himācala [Chapter 1]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-21.
  4. http://kolu.freewebsitetoolz.com/2011/10/11/paarvathi-pirapu/ பரணிடப்பட்டது 2012-01-16 at the வந்தவழி இயந்திரம் PAARVATHI PIRAPU Kolu
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்வதராஜன்&oldid=4125839" இலிருந்து மீள்விக்கப்பட்டது