இயாத்ரே
கர்நாடக கிராமம்
இயாத்ரே (Yedthare) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி மாவட்டத்தின் பைந்தூரு தாலுக்காவிலுள்ள பைந்தூரு நகரப் பஞ்சாயத்தின் ஒரு பகுதியாகும்.[1][2] இயாத்ரே கிராமம் பைந்தூரு காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகும்.[3]
இயாத்ரே பைந்தூர் Yadthare Byndoor | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | உடுப்பி |
வட்டம் (தாலுகா) | பைந்தூரு |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 24,986 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.என்-கேஏ |
வாகனப் பதிவு | கேஏ |
இணையதளம் | baindurutown |
மக்கள் தொகை
தொகு2001 ஆம் ஆண்டு மேற்கோள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இயாத்தரேயில் 4391 ஆண்களும் 4779 பெண்களும் என மொத்தமாக 9170 பேர் இருந்தனர்.[1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Village code= 1291500 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
- ↑ "Yahoomaps India :". பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Yedthare, Udupi, Karnataka
- ↑ Bureau, The Hindu (2023-04-09), "Student drowns in Koosalli Falls in Yedthare", The Hindu (in Indian English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2023-11-20