இரகினா சொர்க்கப் பறவை

இரகினா சொர்க்கப் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பசெரிபோம்
குடும்பம்:
பரடிசயிடே
பேரினம்:
Paradisaea
இனம்:
P. raggiana
இருசொற் பெயரீடு
Paradisaea raggiana
P.L. Sclater, 1873
வேறு பெயர்கள்

Gerrus paradisaea[2]

இரகினா சொர்க்கப் பறவை (Raggiana Bird-of-paradise, Paradisaea raggiana) என்பது பரடிசயிடே (சொர்க்கப் பறவை) குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பறவை. தென் மற்றும் வட நியூ கினி பரவலாகக் காணப்படும் இப்பறவை அங்கு "குமுள்" (kumul) என அழைக்கப்படுகிறது.

இப்பறவை பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமாகவும், அந்நாட்டின் தேசியக் கொடியிலும் இடம்பெற்றுள்ளது.[2]

உசாத்துணை

தொகு
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Paradisaea raggiana". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 Peter Ryan, ed. (1972). Encyclopaedia of Papua and New Guinea. Vol. 3 (3rd ed.). Melbourne University Press in association with the University of Papua and New Guinea. pp. 5–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-522-84025-6.
  • Les Beletsky. Bird songs from around the world

வெளியிணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paradisaea raggiana
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகினா_சொர்க்கப்_பறவை&oldid=3477123" இலிருந்து மீள்விக்கப்பட்டது