இரட்டைத் தேங்காய் மரம்
இரட்டைத் தேங்காய் மரம், திருவோடு காய் பனை. | |
---|---|
Habit, with fruit | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | Arecales
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Coryphoideae]]
|
சிற்றினம்: | Borasseae
|
பேரினம்: | Lodoicea Comm. ex DC.
|
இனம்: | L. maldivica
|
இருசொற் பெயரீடு | |
Lodoicea maldivica (J.F.Gmelin) Christian Hendrik Persoon | |
வேறு பெயர்கள் [2] | |
பட்டியல்
|
இரட்டைத் தேங்காய் மரம் (Lodoicea; கடல் தேங்காய்) என்பது பனைக்குடும்பத்திலுள்ள ஒரு தோற்றமுள்ள இனத் தாவரமாகும். இதில் லோடிசியா மல்டிவிகா (Lodoicea maldivica) ஒரே ஒரு இனம் உள்ளது. இது சீசெல்சுவில் உள்ள தீவுகளுக்குரிய தாவரமாகும். இதன் விதையானது, உலகிலேயே அதிக எடைக் கொண்டதாகும். ஒரு விதையின் நீளம் 12 அங்குலம், அகலம் 3 அடி, எடை 20 எடைவரை கிலோ இருக்கும். இது இந்நிலையை அடைய இருபது வருடங்கள் ஆகும். இந்தியாவில் மாகே பயிரியல் பூங்காவிலும்,[3] கோவையில் அருங்காட்சியகத்திலும் காணலாம்.
உசாத்துணை
தொகு- ↑ Fleischer-Dogley, F., Huber, M.J. & Ismail, S. (2011). "Lodoicea maldivica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 10 November 2011.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் May 16, 2014.
- ↑ https://mahe.gov.in/tourist-place/tp-museum-government-house/
- Fleischer-Dogley, F., Huber, M.J. & Ismail, S. (2011). "Lodoicea maldivica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 10 November 2011.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)CS1 maint: multiple names: authors list (link) Listed as Endangered - Arkive: Lodoicea maldivica பரணிடப்பட்டது 2011-07-25 at the வந்தவழி இயந்திரம்
- Palm Society of Australia: Lodoicea maldivica description and photo gallery
- Hutchinson, 1959, The Families of Flowering Plants (2nd ed.)
- Fleischer-Dogley, F. (2006). Towards sustainable management of Lodoicea maldivica (Gmelin) Persoon, PhD thesis, University of Reading, UK.
வெளி இணைப்பு
தொகு- இரட்டைத் தேங்காய் மரம் media at ARKive