இரத்தினபுரி தேர்தல் மாவட்டம்
இரத்தினபுரி தேர்தல் மாவட்டம் (Ratnapura electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு ஆகும். இத்தேர்தல் மாவட்டம் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 734,651 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1]
இரத்தினபுரி இலங்கைத் தேர்தல் மாவட்டம் | |
மாகாணம் | சபரகமுவா |
நிருவாக மாவட்டங்கள் |
இரத்தினபுரி |
தேர்தல் தொகுதிகள் |
8 |
வாக்காளர்கள் | 734,651[1] (2010) |
மக்கள்தொகை | 1,099,000[2] (2008) |
பரப்பளவு | 3,275 கிமீ2[3] |
உறுப்பினர்களின் எண்ணிக்கை |
10 |
உறுப்பினர்கள் | தலதா அத்துகோரல, ஐதேமு ரஞ்சித் டி சொய்சா, ஐமசுகூ தினேஷ் கன்கந்த, ஐதேமு பிரேமலால் ஜயசேகர, ஐமசுகூ வாசுதேவ நாணயக்கார, ஐமசுகூ ரஞ்சன் ராமநாயக்கா, ஐதேமு சானி ரோகண, ஐமசுகூ டபிள்யூ. டி. ஜே. செனிவிரத்தின, ஐமசுகூ பவித்ரா தேவி வன்னியாராச்சி, ஐமசுகூ பிரேமலால் ஜயசேகர, ஐமசுகூ |
தேர்தல் தொகுதிகள்
தொகுஇரத்தினபுரி தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Presidential Election - 2010 Badulla District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2010-01-28. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.
- ↑ "Estimated mid year population by district, 2004 – 2008" (PDF). Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka.
- ↑ "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka.