சப்ரகமுவா மாகாணம்

இலங்கையின் மாகாணம்
(சபரகமுவா மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சப்ரகமுவா மாகாணம் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேல் மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், தென் மாகாணம் ஆகிய 5 மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.[1][2][3]

சபரகமுவா மாகாணம்
{{{common_name}}} கொடி {{{common_name}}} சின்னம்
கொடி சின்னம்
சபரகமுவா மாகாணதின் அமைவிடம்
சபரகமுவா மாகாணதின் அமைவிடம்
சபரகமுவா மாகாணத்தின் அமைவிடம்
தலைநகரம் இரத்தினபுரி
மாவட்டங்கள் 2 மாவட்டங்கள்
இரத்தினபுரி மாவட்டம், கேகாலை மாவட்டம்
மக்கள்தொகை
 - மக்களடர்த்தி
1801331 (5வது) (2001)
362.59 (4வது)
பரப்பளவு
 -  மொத்தம் 4,968 ச.கி.மீ (1,918.2 ச.மை)
 -  நீர் (%) 0.95
வலைத்தளம் சபரகமுவா மாகாணம்

பின்வருவனவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "A2 : Population by ethnic group according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka.
  2. "A3 : Population by religion according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka.
  3. "Sri Lanka.pdf" (PDF). Department of Census & Statistics, Sri Lanka.


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்  
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்  
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்ரகமுவா_மாகாணம்&oldid=3915149" இலிருந்து மீள்விக்கப்பட்டது