இராஜ்குமார் ஆனந்து
இந்திய அரசியல்வாதி
ராஜ்குமார் ஆனந்த் (Raaj Kumar Anand), தில்லி அரசின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மூன்றாம் அமைச்சரவையில், சமூக நலத்துறை மூத்த அமைச்சராக உள்ளார். இவர் 2020ம் ஆண்டில் முதன்முறையாக தில்லி பட்டேல் நகர் சட்டமன்றத் தொகுதிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் தில்லி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
ராஜ்குமார் ஆனந்த் | |
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 பிப்ரவரி 2020 | |
அமைச்சர், தில்லி அரசு | |
துறைகள் |
|
தொகுதி | தில்லி பட்டேல் நகர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 செப்டம்பர் 1966 |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
துணைவர் | வீணா |
முன்னாள் கல்லூரி | புந்தேல்கண்ட் பல்கலைக்கழகம் |
அமலாக்கத்துறை சோதனை
தொகுதில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமைச்சர் இராஜ்குமார் ஆனந்தின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 2 நவம்பர் 2023 அன்று அமலாக்க இயக்குனரகம் சோதனை செய்தது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Rao, Madhu (2020-06-04). "Delhi AAP MLA Raaj Kumar Anand tests positive for COVID-19". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
- ↑ Who is Raaj Kumar Anand, Delhi minister raided by ED today?
- ↑ டில்லி அமைச்சர் வீட்டில் இன்று ரெய்டு