இராதாபுரம்
இராதாபுரம் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமமும், இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியுமாகும்[4][5]. இவ்வூர் கன்னியாகுமரிக்கு வடக்கே 30கிமீ தொலைவிலும், திருநெல்வேலிக்குத் தெற்கில், திசையன்விளையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு வரகுணபாண்டீஸ்வரர் கோவிலும், அலர்மேல் மங்கை நாச்சியார் உடனான அழகிய மணவாளப் பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.
இராதாபுரம் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-07. பார்க்கப்பட்ட நாள் 2013-08-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-08-07.