இராமேஷ்வர் நாத் காவ்

இராமேஷ்வர் நாத் காவ் அல்லது ஆர். என். காவ் (Rameshwar Nath Kao) (10 மே 1918 – 20 சனவரி 2002) இந்தியாவின் 1968-இல் நிறுவப்பட்ட வெளிநாட்டு உளவு நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் முதல் செயலாளர் ஆவார்.[1] இவர் இதன் அமைப்பின் தலைவராக 1968 முதல் 1977 முடிய தலைவராக செயல்பட்டார். இவரது முயற்சியில் சிறப்பு எல்லைப்புறப் படை மற்றும் வானூர்தி பரப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகளை எதிர்க்க மற்றும் தடுக்க 1980-இல் தேசிய பாதுகாப்புப் படையை நிறுவுவதற்கு இந்திய அரசுக்கு ஆலோசனை கூறினார்.[2][3]முன்னர் இவர் இந்திய உளவுத்துறையில் இருந்தார்.

ஆர். என். காவ்
செயலாளர், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு
பதவியில்
1968–1977
முன்னையவர்புதுப் பணியிடம்
பின்னவர்கே. சங்கரன் நாயர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1918-05-10)10 மே 1918
வாரணாசி, பிரித்தானிய இந்தியா
இறப்பு20 சனவரி 2002(2002-01-20) (அகவை 83)
தேசியம்இந்தியர்
முன்னாள் கல்லூரிலக்னோ பல்கலைக் கழகம்
அலகாபாத் பல்கலைக் கழகம்
தொழில்வெளிநாட்டு உளவு அமைப்பின் தலைவர்
முன்னர்
புதுப் பணியிடம்
செயலாளர், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு
1968–1977
பின்னர்

மேற்கோள்கள்

தொகு
  1. "RAW founder chief R.N. Kao dies". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (New Delhi). 20 January 2002 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103130745/http://articles.timesofindia.indiatimes.com/2002-01-20/india/27107758_1_research-and-analysis-wing-intelligence-gandhi. 
  2. Yadav, R. K. (15 January 2009). "Remembering the legendary Kao". Canary Trap. பார்க்கப்பட்ட நாள் 23 July 2012.
  3. Narayanan, M. K. (January 2003). "A Spy & a Gentlemen". Kashmir Sentinel. பார்க்கப்பட்ட நாள் 14 August 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமேஷ்வர்_நாத்_காவ்&oldid=3712889" இலிருந்து மீள்விக்கப்பட்டது