கே. சங்கரன் நாயர்

கே. சங்கரன் நாயர் (K. Sankaran Nair) (1919–2015), இந்திய குடிமைப் பணி அதிகாரி, இராஜதந்திரி மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்பின் இரண்டாவது தலைமை இயக்குநர் ஆவார்.[1][2] 1971 வங்காளதேச விடுதலைப் போரின் போது இவரது உளவுச் செய்திகள் இந்தியப் படைகளுக்கு பெரிதும் உதவின. இவர் 1986 முதல் 1988 முடிய சிங்கப்பூர் நாட்டில் இந்தியத் தூதரக அதிகாரியாக பணியாற்றியவர்.

கே. சங்கரன் நாயர்
பிறப்பு(1919-12-20)20 திசம்பர் 1919
ஒற்றப்பாலம், பாலக்காடு மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு17 நவம்பர் 2015(2015-11-17) (அகவை 95)
பெங்களூரு, கர்நாடகம் இந்தியா
மற்ற பெயர்கள்கர்ணல் மேனன்
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணிரா உளவு அதிகாரி
இராஜதந்திரி
குடிமைப் பணி அதிகாரி
அறியப்படுவது1971 வங்காளதேச விடுதலைப் போர்
விருதுகள்பத்ம பூசண்

இதனையும் காண்க தொகு

முன்னர் தலைமை இயக்குநர் ரா
1977
பின்னர்
-

மேற்கோள்கள் தொகு

  1. "Former RAW chief Shankaran Nair passes away – The Hindu". The Hindu. 17 November 2015. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016.
  2. "K. Sankaran Nair, ex-RAW Chief is no more". Citizens Rights Group. 18 November 2015. Archived from the original on 2 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சங்கரன்_நாயர்&oldid=3929214" இலிருந்து மீள்விக்கப்பட்டது