இராம்நகர் சட்டமன்றத் தொகுதி (சம்மு)

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

இராம்நகர் சட்டமன்றத் தொகுதி (Ramnagar, Jammu and Kashmir Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இராம்நகர் உதம்பூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]

இராம்நகர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 62
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
மாவட்டம்உதம்பூர்
மக்களவைத் தொகுதிஉதம்பூர்
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சுனில் பரத்வாஜ்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப்பேரவை உறுப்பினர்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 ஹேம் ராஜ் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1967 சந்து லால் இந்திய தேசிய காங்கிரசு
1972 சந்து லால்
1977 பிருத்வி சந்த் பாரதிய ஜனதா கட்சி
1983 ராம் தாசு இந்திய தேசிய காங்கிரசு
1987 சந்து லால்[2]
1996[3] அர்சு தேவ் சிங் ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி
2004[4]
2008[5]
2014 இரன்பீர் சிங் பதானியா பாரதிய ஜனதா கட்சி
2024 சுனில் பரத்வாஜ்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: இராம்நகர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுனில் பரத்வாஜ் 34550 48.5
ஜகாதேசிக அசுரி தேவி 25244 35.44
காங்கிரசு மூல் ராஜ் 7800 10.95
பசக கீர்ஜித் 809 1.14
சிசே (உதா) ராஜ் சிங் 714 1
நோட்டா நோட்டா (இந்தியா) 1167 1.64
வாக்கு வித்தியாசம் 9306
பதிவான வாக்குகள் 71233
பதிவு செய்த வாக்காளர்கள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: இராம்நகர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இரன்பீர் சிங் பத்தனியா 45,891 55.71
ஜகாதேசிக அர்சு தேவ் சிங் 28,471 34.56
சகாதேமாக ராஜ் கபூர் 3,073 3.73
பசக சுகம் சாந்த் 1,424 1.73
காங்கிரசு வினோத் குமார் சர்மா 1,384 1.68
சுயேச்சை சஞ்சு குமார் 1,086 1.32
நோட்டா நோட்டா 1,048 1.27
வாக்கு வித்தியாசம் 17,420 21.15
பதிவான வாக்குகள் 82,377 75.43
பதிவு செய்த வாக்காளர்கள் 1,09,209
பா.ஜ.க gain from ஜகாதேசிக மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Constituencies in Union Territory of Jammu & Kashmir – Final Notification – regarding". Election Commission of India. 5 May 2022. பார்க்கப்பட்ட நாள் 6 May 2022.
  2. "Jammu & Kashmir 1987". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 December 2023.
  3. "Jammu & Kashmir 1996". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  4. "Jammu & Kashmir 2002". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  5. "Jammu & Kashmir 2008". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  6. https://results.eci.gov.in/AcResultGenOct2024/ConstituencywiseU0862.htm
  7. "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.