இராம்பூர் மாவட்டம்
இராமப்பூர் மாவட்டம் அல்லது ராம்பூர் மாவட்டம்(இந்தி: रामपुर ज़िला, உருது: رام پور ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. ராம்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் மோராதாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பு 2,367 கிமீ².
இராமப்பூர் மாவட்டம் | |
---|---|
இராமப்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | மொராதாபாத் |
தலைமையகம் | ராம்பூர், உத்தரப்பிரதேசம் |
பரப்பு | 2,367 km2 (914 sq mi) |
மக்கட்தொகை | 2,335,398 (2011) |
படிப்பறிவு | 55.08% |
மக்களவைத்தொகுதிகள் | ராம்பூர் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | சுவார், சம்ரவுவா, பிலாஸ்பூர், ராம்பூர், மிலக் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இராமப்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,335,398.[1] இது தோராயமாக லாத்வியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 194வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 987 inhabitants per square kilometre (2,560/sq mi).[1] மேலும் இராமப்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 21.4%.[1]இராமப்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 905 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் இராமப்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 55.08%.[1]
அரசியல்
தொகுஇந்த மாவட்டத்தை சுவார், சம்ரவுவா, பிலாஸ்பூர், ராம்பூர், மிலக் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளது உத்தரப் பிரதேச அரசு.[3] இந்த மாவட்டம் ராம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-07.