இராம்விச்சார் நேதம்

இந்திய அரசியல்வாதி

இராம்விச்சார் நேதம் (Ramvichar Netam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சத்தீசுகர் மாநிலத்திலிருந்து இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். [1] இராமானுச்கஞ்சு தொகுதியிலிருந்து சத்தீசுகர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இராமன் சிங்கின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டில் அமித் சா தனது தேசிய அணியில் நேதாமை தேசிய செயலாளராக நியமித்தார். மேலும் 2016 ஆம் ஆண்டில் இவர் திரிவேந்திர சிங் ராவத்துடன் சார்க்கண்டு மாநில பாரதிய சனதா கட்சியின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இராம்விச்சார் நேதம்
Ramvichar Netam
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
30 சூன் 2016 – 29 சூன் 2022
முன்னையவர்நந்த குமார் சாய்
பின்னவர்இரஞ்சித்து ரஞ்சன்
தொகுதிசத்தீசுகர் மாநிலங்களவை உறுப்பினர்
சத்தீசுகர் மாநில நீர் வளத்துறை அமைச்சர்
பதவியில்
18 பிப்ரவரி 2012 – 10 திசம்பர் 2013
முன்னையவர்ஏம்சந்து யாதவ்
பின்னவர்பிரிச்சுமோகன் அகர்வால்
சத்தீசுகர் கிராமப்புற மேம்பாட்டுன் அமைச்சர்
பதவியில்
22 திசம்பர் 2008 – 18 பிப்ரவரி 2012
முன்னையவர்அச்சய் சந்திரகர்
பின்னவர்ஏம்சந்து யாதவு
உள்துறை அமைச்சர்
சத்தீசுகர் அரசாங்கம்
பதவியில்
18 சூன் 2005 – 8 திசம்பர் 2008
முன்னையவர்பிரிச்சுமோகன் அகர்வால்
பின்னவர்நங்கி ராம் கன்வர்
பட்டியல், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர்
சத்தீசுகர் அரசாங்கம்
பதவியில்
8 திசம்பர் 2003 – 18 சூன் 2005
முன்னையவர்மாதவ் சிங் துருவு
பின்னவர்கேதர் நாத்து காசியபு
உறுப்பினர், சத்தீசுகர் சட்டப் பேரவை
பதவியில்
2008–2013
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்பிரிகசுபட்டு சிங்
தொகுதிஇராமானுச்கஞ்சு சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2000–2008
முன்னையவர்இவரே
பின்னவர்தொகுதி நீக்கப்பட்டது
தொகுதிபால்
உறுப்பினர், மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
1990–2000
முன்னையவர்தியோசாய்
பின்னவர்இவரே
தொகுதிபால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மார்ச்சு 1961 (1961-03-01) (அகவை 63)
சனாவல், சத்தீசுகர், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
புசுப்பா நேதம் (தி. 1987)
பிள்ளைகள்2 மகள்கள்
பெற்றோர்
  • இராம்லோசன் நேதம் (தந்தை)
  • ஈயிருளியா நேதம் (தாய்)
கல்விபனிரண்டாம் வகுப்பு

2016 ஆம் ஆண்டு சூன் 11 ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலுக்கு 2016 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதியன்று சத்தீசுகரில் இருந்து இவர் பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டார். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Netam, Chhaya Verma elected to RS from C'garh". Business Standard India. Press Trust of India. 3 June 2016. http://www.business-standard.com/article/pti-stories/netam-chhaya-verma-elected-to-rs-from-c-garh-116060301329_1.html. 
  2. "Naidu, Naqvi, Goyal among 12 in BJP's RS list". 29 May 2016. Archived from the original on 30 May 2016. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்விச்சார்_நேதம்&oldid=3845229" இலிருந்து மீள்விக்கப்பட்டது