இராம் பிரசாத் யாதவ்
இந்திய அரசியல்வாதி
இராம் பிரசாத் யாதவ் (Ram Prasad Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார்.
இராம் பிரசாத் யாதவ் | |
---|---|
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை | |
பதவியில் 1995–2000 | |
முன்னையவர் | சந்திர மோகன் ராய் |
பின்னவர் | சந்திர மோகன் ராய் |
தொகுதி | ராம் நகர் சட்டமன்றத் தொகுதி (பீகார்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் ஜனதா தளம் |
பெற்றோர் | கிருஷ்ண தியோ பிரசாத் யாதவ் |
முன்னாள் கல்லூரி | இளங்கலை (எம். ஜெ. கே. கல்லூரி) பெத்தியா |
வேலை | அரசியல்வாதி சமூக சேவகர் |
அரசியல் வாழ்க்கை
தொகுயாதவ் 1995ஆம் ஆண்டில் ராம் நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]யாதவ் 2010ஆம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பககா சட்டமன்றத் தொகுதியில் இராச்டிரிய ஜனதா தளம் வேட்பாளராகப் போட்டியிட்டு ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் பிரபாத் ரஞ்சன் சிங்கிடம் தோற்றார்.[4] இதன் முன்னர் 2005 ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இவர் தோல்வியடைந்தார். இம்முறை இவர் லாரியா சட்டமன்றத் தொகுதியில் இராச்டிரிய ஜனதா தளம் வேட்பாளராகப் போட்டியிட்டார்.[5]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Bihar Legislative Assembly Results 1995" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ "Sitting and previous MLAs from Ramnagar Assembly Constituency". www.elections.in.
- ↑ "List of Winning MLA's from Ramnagar (SC) Till Date". www.mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 29 August 2023.
- ↑ "Member Profile of Ram Prasad Yadav". www.myneta.info.
- ↑ "Member Profile of Ram Prasad Yadav in 2005". www.myneta.info.