இருநிக்கோட்டினிக்கு அமிலம்

வேதிச் சேர்மம்

இருநிக்கோட்டினிக்கு அமிலம் (Dinicotinic acid) என்பது C7H5NO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிரிடின்-3,5-இருகார்பாக்சிலிக்கு அமிலம் என்ற பெயராலும் இந்த பல்லினவளையக் கரிமச் சேர்மம் அறியப்படுகிறது. குறிப்பாக இச்சேர்மம் ஒரு பல்லின அரோமாட்டிக்கு சேர்மம் என்று வகைப்படுத்தப்படுகிறது. அறியப்பட்டுள்ள பல்வேறு பிரிடின் இருகார்பாக்சிலிக்கு அமிலங்களில் இதுவும் ஒன்றாகும். பிரிடின் வளையத்தின் 3,5 ஆம் நிலைகளில் கார்பாக்சி குழு இணைந்திருப்பது இதன் கட்டமைப்பாகும்.

இருநிக்கோட்டினிக்கு அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிரிடின்-3,5-இருகார்பாக்சிலிக்கு அமிலம்
வேறு பெயர்கள்
3,5-பிரிடின்யிருகார்பாக்சிலிக்கு அமிலம்
இனங்காட்டிகள்
499-81-0
Beilstein Reference
131640
ChEBI CHEBI:46875
ChEMBL ChEMBL446761
ChemSpider 9939
EC number 207-893-8
Gmelin Reference
279307
InChI
  • InChI=1S/C7H5NO4/c9-6(10)4-1-5(7(11)12)3-8-2-4/h1-3H,(H,9,10)(H,11,12)
    Key: MPFLRYZEEAQMLQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10366
  • C1=C(C=NC=C1C(=O)O)C(=O)O
UNII N5NMH4PZ3D Y
பண்புகள்
C7H5NO4
வாய்ப்பாட்டு எடை 167.12 g·mol−1
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவச்சு
புறவெளித் தொகுதி P21/c, No. 14
Lattice constant a = 9.702 Å, b = 11.153 Å, c = 6.587 Å
படிகக்கூடு மாறிலி
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பிரிடீன்-2,3,5,6-டெட்ராகார்பாக்சிலிக்கு அமிலம் அல்லது பிரிடின்-2,3,5-முக்கார்பாக்சிலிக்கு அமிலம் எனப்படும் கார்போயிருநிக்கோட்டினிக் அமிலத்தை சூடுபடுத்தினால் இருநிக்கோட்டினிக்கு அமிலம் உருவாகும்.[1][2]

பண்புகள்

தொகு

இருநிக்கோட்டினிக்கு அமிலம் நீர் மற்றும் ஈதரில் குறைவாக கரையக்கூடியதாகும். இதன் உருகுநிலையான 323 பாகை செல்சியசு என்பது பிரிடின்யிருகார்பாக்சிலிக்க்கு அமிலங்களில் ஓர் அதிமான உருகுநிலையாக உள்ளது. சூடாக்கும்போது, ​​இது கார்பாக்சில் நீக்கமடைந்து நிக்கோட்டினிக்கு அமிலமாகச் சிதைகிறது:[3]

 

மேற்கோள்கள்

தொகு
  1. Meyer, Hans; Tropsch, Hans (1914). "Über Dinicotinsäure und deren Abbau zu ββ′-Diaminopyridin und über das αα′-Diaminopyridin" (in de). Monatshefte für Chemie 35 (2): 207–217. doi:10.1007/BF01518124. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-9247. https://zenodo.org/record/1814560. 
  2. Wolffenstein, Richard (1922). Die Pflanzenalkaloide (in ஜெர்மன்) (Dritte, verbesserte und vermehrte Auflage ed.). Berlin, Heidelberg. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-92449-1. இணையக் கணினி நூலக மைய எண் 913710178.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  3. Alam, Mahbub; Khan, M. Hafeez (1980). "Preparation of some nicotinic acid derivatives". Philippine Journal of Science 109 (1–2): 19–21.