இரும்பு(II) குரோமைட்டு

ஒரு வகை வேதி கூட்டுப்பொருள்

இரும்பு(II) குரோமைட்டு (Iron(II) chromite) FeCr2O4 என்பது என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

இரும்பு(II) குரோமைட்டு
ChromiteUSGOV.jpg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(2+) குரோமைட்டு
இனங்காட்டிகள்
1308-31-2
EC number 215-159-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166600
வே.ந.வி.ப எண் GB4000000
பண்புகள்
FeCr2O4
வாய்ப்பாட்டு எடை 223.83 g/mol
தோற்றம் பழுப்பும் கருப்பும் கலந்த திண்மம்
அடர்த்தி 4.97 கி/செ.மீ3
உருகுநிலை
கரையாது
கரைதிறன் அமிலங்களில் சிறிதளவு கரையும்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.16
கட்டமைப்பு
படிக அமைப்பு cubic
தீங்குகள்
GHS pictograms GHS-pictogram-pollu.svg
H317
ஈயூ வகைப்பாடு சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது N
R-சொற்றொடர்கள் R58
S-சொற்றொடர்கள் S61
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்புதொகு

குரோமியம்(III) ஆக்சைடுடன் இரும்பு(II) ஆக்சைடு சேர்த்து 1600° செ வெப்பநிலையில் சிட்டங்கட்டல் முறையில் உருகுநிலைக்கு கீழாக சுடுபடுத்தும் போது இரும்பு(II) குரோமைட்டு உருவாகிறது. இயற்கையில் குரோமைட்டு என்ற கனிமமாக பல மாசுக்களுடன் தோன்றுகிறது.

பயன்கள்தொகு

குரோமியம் மற்றும் அதன் சேர்மங்கள்[1] தயாரிப்பதற்கான ஆதார மூலமாக இரும்பு(II) குரோமைட்டு பயன்படுகிறது. கார்பனோராக்சைடுடன் நீர்வாயு வினைபுரியும் தொகுப்பு முறை ஈரைதரசன் தயாரிப்பில் இது வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தீங்குகள்தொகு

இரும்பு(II) குரோமைட்டு துகள் பொருட்கள் எரிச்சலை தருபவையாகும். எனவே இவற்றை சுவாசித்தல், விழுங்குதல் முதலிய செயல்கள் தவிர்த்தல் நல்லது.

மேற்கோள்கள்தொகு

  1. "University of Akron Chemical Database". 2012-12-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு(II)_குரோமைட்டு&oldid=3354389" இருந்து மீள்விக்கப்பட்டது