இறையூர்
இறையூர் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி வட்டத்தில், திட்டக்குடியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் வழியில் 10-ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ள ஒரு கிராமம்[4]. இப்பகுதியில் சர்க்கரை ஆலை, சிமெண்ட் ஆலை போன்றவை அமைந்துள்ளன.
இறையூர் | |||||
ஆள்கூறு | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | கடலூர் | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] | ||||
மக்கள் தொகை | 3,674 (2001[update]) | ||||
மொழிகள் | தமிழ் | ||||
---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
பெயர்க் காரணம்
தொகுஇவ்வூருக்கு மாறன்பாடி என்ற பெயரும் முற்காலத்தில் இருந்துள்ளது. சம்பந்தர் இறையூர் வந்ததும், திருவட்டத்துறை ஈசனைப் பாடியதும் பெரிய புராணத்தில் இடம்பெற்றுள்ளன. சம்பந்தர் தங்கியதன் நினைவாக, இங்குள்ள கோவிலில் சம்பந்தருக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது[5].
சுற்றியுள்ள ஊர்கள்
தொகுதொழிற்சாலைகள்
தொகுசர்க்கரை ஆலை
தொகு- அம்பிகா சர்க்கரை ஆலை
பள்ளிக்கூடங்கள்
தொகு- அருணா மேல்நிலைப்பள்ளி
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-04-16.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-04-16.