இலக்கியம்பட்டி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
இலக்கியம்பட்டி (Lakkiampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊரில்தான் தருமபுரி மாவட்ட ஆட்சியரகம் அமைந்துள்ளது.
இலக்கியம்பட்டி
லக்கியம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636701 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநரான சென்னையிலிருந்து 293 கிலோ மீட்டடர் தொலைவிலும் உள்ளது.[2]