இலத்தீன் கிரேக்க அறிவியற்பெயர்ப் பட்டியல்
இப்பட்டியலில், அறிவியலில் வகைப்பாட்டு இயலில் பயன்படும் பொதுவான இலத்தீன், கிரேக்கச் சொற்களின் பட்டியலும் அவற்றுக்கான தமிழ்ப் பொருளும், ஈடான தமிழ் அறிவியற் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. உயிரினங்களில் (விலங்குகள், தாவரம்) போன்றவற்றின் அறிவியற் பெயராக விளங்கும் இருசொல் பெயர்கள் பெரும்பாலும் இலத்தீன் கிரேக்க மொழியின் அடிப்படையில் அமைந்தவை. உயிரின வகைப்பாட்டியலில் திணை, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் போன்றவற்றின் பெயர்களும் இலத்தீன் கிரேக்க மொழியடிப்படையானவை. இவற்றை முறையாகப் பயன்படுத்தி வளர்த்த முன்னோடிகளில் ஒருவர் கரோலசு லின்னேயசு (1707–1778) (L.).
இப்பட்டியலில் "அறிவியற்பெயர்" என்று அறியப்படுவனவற்றின் குறிப்பிட்ட வேர்ச்சொற்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன; எல்லா தனி உயிரினங்களின் அறிவியற் பெயர்களும் இப்பட்டியலில் இல்லை.
பெயர்ப் பட்டியல்
தொகுகீழுள்ள அட்டவணையில், இல என்பது இலத்தீன், கிரே என்பது கிரேக்க மொழி, இல-கி என்பது இருமொழிகளிலும் ஏறத்தாழ ஒத்தாக உள்ளது. அட்டவணை இலத்தீன் எழுத்து அகரவரிசையில் உள்ளது.
A
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
acaulis | கிரே ἄκαυλος | அடித்தண்டில்லா (Stemless) | Stemless Gentian, Gentiana acaulis; Dwarf Thistle, Cirsium acaule |
acutus | இல | கூரான (Sharpened, pointed) | American Crocodile, Crocodylus acutus; Angled Sunbeam (Butterfly), Curetis acuta; Northern Pintail duck, Anas acuta |
agrestis | கிரே ἀγρός | காட்டுயிரி, இயற்கைக் களம்; வயல்வெளி- (Of the field, wild) | Field Vole, Microtus agrestis; Green Field-speedwell, Veronica agrestis |
albus | இல | வெண்மை; வெண்- | American White Ibis, Eudocimus albus; White Oak, Quercus alba; Mistletoe, Viscum album |
americanus | இல | அமெரிக்க | அமெரிக்கக் கருங்கரடி, Ursus americanus; American Hazel Nut, Corylus americana |
amphi- | கிரே ἀμφί | பல்வகை, எல்லா பக்கமும்; சூழ்- (Of all kinds, on all sides) | Amphipoda; Amphibian |
ampulla | இல | புட்டி, குடுவை (Bottle, flask) | Northern Bottlenose Whale, Hyperoodon ampullatus |
anthropos | கிரே ἄνθρωπος | மனிதன், மாந்தன் (human, human being) | Paranthropus |
apis | இல | ஈ; தேனீ | தேனீ, "Apis mellifera" (தேன் தேனீ) |
aquaticus | இல | நீர் அருகே; நீர்- (Found near water) | Eastern Mole, Scalopus aquaticus |
archaeos, archaeo- | கிரே ἀρχαῖος, ἀρχαιο- | தொல், பழைய, பழம்- | ஆர்கியொட்ரிக்ஸ் |
arctos | கிரே ἄρκτος | கரடி | Grizzly Bear, Ursus arctos horribilis; Common Bearberry, Arctostaphylos uva-ursi |
argentatus | இல | வெள்ளிபோல், வெண்- | Herring Gull, Larus argentatus |
arthron | கிரே ἄρθρον | கணு, இணைந்த | "Arthropoda" கணுக்காலிகள் |
arvensis | இல | இயற்கைக் களத்தில்; வயல்வெளி (In the field) | Skylark, Alauda arvensis |
astron, astro-, astero- | கிரே ἄστρον, ἀστρο-, ἀστερο- | விண்மீன் | Starfish (class), Asteroidea |
aureus | இல | பொன், தங்கம் (Golden, gold coin) | Golden Jackal, Canis aureus; Staphylococcus aureus (bacteria) |
australis | இல | தென் (Southern) | Southern Right Whale, Eubalaena australis |
B
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
baccatus | இல | சிறுபழம்-கொண்ட; சிறுபழம்-போன்ற (Berry-bearing) | Common Yew, Taxus baccata; Conus baccatus, a sea snail |
blandus | இல | இனிய, மழமழப்பான, ஈர்ப்புதரும் (Pleasant, smooth, alluring) | Greek Windflower, Anemone blanda; Mallos blandus, a spider |
borealis | இல | வடக்கு (Northern) | Northern Right Whale Dolphin, Lissodelphis borealis |
brachion | கிரே βραχίων | கை, கிளை (Arm) | Przewalski's Gerbil, Brachiones przewalskii; Brachiopoda (phylum); Brachiosaurus |
brachys, brachy- | கிரே βραχύς, βραχυ- | குட்டை, சிறிய; குறும்- (Short) | Brazilian Gold Frog, Brachycephalus didactylus |
bradys, brady- | கிரே βραδύς, βραδυ- | மெல்ல, மெதுவான, (Slow) | Pygmy Three-toed Sloth, Bradypus pygmaeus |
branchia | இல-கி βράγχια | செவுள் (Gills) | Lamellibranchia (class, syn. Bivalva); Branchiopoda (class, brine shrimps) |
brevis | இல | சிறிய, சுருக்கமான, குட்டையான; குறும்- (Short) | Silvery-cheeked Hornbill, Ceratogymna brevis |
C
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
caecus | இல | குருடு, கண்பார்வையில்லா (Blind ) | Blind Mole, Talpa caeca; Northern Eyed Hawkmoth, Smerinthus caecus |
caeruleus | இல | நீலம், ஊதா (Blue) | Blue Tit, Parus caeruleus; Blue Passion Flower, Passiflora caerulea |
canadensis | இல | கனடாவில் இருந்து (From Canada) | Bighorn Sheep, Ovis canadensis |
canis | இல | நாய் (Dog) | அமெரிக்கக் குள்ளநரி, Canis latrans; Dipylidium caninum (a tapeworm) |
canus | இல | சாம்பல் (முடியுடைய) *Gray (haired)), வெளிறிய சாம்பல் (pale gray) | Grey-headed Woodpecker, Picus canus; Woolly Groundsel, Senecio canus |
cauda | இல | வால் (Tail) | Long-tailed Tit, Aegithalos caudatus; Thintail Skate, Dipturus leptocaudus |
caulos | கிரே καυλός | அடித்தண்டு, தண்டு (Stem, stalk) | Stemless Gentian, Gentiana acaulis |
cephale, cephalo- | கிரே κεφαλή | தலை (Head) | Mediterranean Gull, Larus melanocephalus; Blue-Spotted Grouper, Cephalopholis argus |
ceps | இல | தலை (Head) | Pygmy Sperm Whale, Kogia breviceps |
ceros | கிரே κέρας | கொம்பு (Horn) | Narwal, Monodon monoceros |
cestus | இல | இடுப்பணி, பட்டை Girdle, belt | Cestoda |
chilensis | இல | சிலி நாட்டிலிருந்து (From Chile) | Paradise Tanager, Tangara chilensis |
chloros | கிரே χλωρός | பச்சை (Green) | Common Moorhen, Gallinula chloropus |
chroma | கிரே χρῶμα | நிறம்; வண்ணம் (Color) | Clown Loach, Chromobotia macracanthus |
cneme | கிரே κνήμη | கால், கால் முன்னெலும்பு (Shin, leg) | White-legged Damselfly, Platycnemis pennipes |
cola | இல | வாழ்வது (Dweller) | Eurasian Woodcock, Scolopax rusticola |
corax | கிரே κόραξ | காகம் (Crow, raven) | Common Raven, Corvus corax |
coronatus | இல | கொண்டையுள்ள (Crowned) | Crowned Lemur, Eulemur coronatus |
costatus | இல | விலா, வரிப்பட்டையுடைய (Ribbed) | Striped Raphael catfish, Platydoras costatus |
crass- | இல | தடிப்பான (Thick) | Creeping Blueberry, Vaccinium crassifolium |
cristatus | இல | கொண்டையுள்ள, சூட்டுள்ள (Crested) | Aardwolf, Proteles cristatus |
crocos | கிரே κρόκος | மஞ்சள் (Yellow) | குங்குமப்பூ, Crocus sativus; Bicoloured White-toothed Shrew, Crocidura leucodon |
cyanos | கிரே κυανός | பசுநீலம் (Blue-green) | Azure-winged Magpie, Cyanopica cyana |
D
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
dactylos | கிரே δάκτυλος | விரல் (Finger or toe) | Black-legged Kittiwake, Rissa tridactyla |
deca | கிரே δέκα | பத்து (Ten) | Alfonsino, Beryx decadactylus |
decem | இல | பத்து (Ten) | Colorado Potato Beetle, Leptinotarsa decemlineata |
derma | கிரே δέρμα | தோல் (Skin) | Yellow Staining Mushroom, Agaricus xanthodermus |
di- | கிரெ δι- | இரண்டு, ஈர் (Two) | Christmas Orchid, Dipodium punctatum |
didelphis | கிரே δίδελφυς | இருகருப்பையுடைய (Double-wombed) | Didelphis virginiana |
dino-, deino- | கிரே δεινός, δεινο- | அச்சமூட்டும், கொடு (Terrible) | dinosaur, Deinotherium |
diplo- | கிரே διπλός, διπλο- | இரட்டை (Double) | Two-eyed Orange Spider, Diploglena capensis |
disc-, disk- | கிரே δίσκος | வட்டை (Disc) | Common Fungus Moth, Metalectra discalis |
dodeca | கிரே δώδεκα | பன்னிரண்டு, பன்னிரு (Twelve) | Henderson's Shootingstar, Dodecatheon hendersonii |
dolicho- | கிரே δόλιχος | நீண்ட, நெடிய, நெடு (Elongated, long) | Knight Anole, Anolis dolichocephalus |
domesticus | இல | வீட்டு-, வீட்டிலிருந்து, அகத்திலிருந்து, நாட்டு- (From the house, domestic) | வீட்டுச் சிட்டுக்குருவி, Passer domesticus |
dorsum | இல | கறுப்பு; கரும்- (Back) | Back-striped Weasel, Mustela strigidorsa |
dulcis | இல | இனிய, இனிப்பான (Sweet) | Almond, Prunus dulcis |
E
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
eburneus, eburni- | இல | வெளிர்மஞ்சள், யானைக்கோட்டு நிற, தந்த நிற (Ivory-colored) | Ivory Gull, Pagophila eburnea |
echinatus | கிரே ἐχῖνος | முள்ளுடைய (Prickly, spiny) | Edisto Crayfish, Procambarus echinatus; Shortleaf Pine, Pinus echinata |
echinos, echino- | கிரே ἐχῖνος | முள்ளுடைய, முள்ளெலி போன்ற (Hedgehog, sea-urchin, spiny) | Great Globe Thistle, Echinops sphaerocephalus; Diadema Urchin, Echinothrix diadema; San Pedro Cactus, Echinopsis pachanoi |
edulis | இல | உண்ணத்தக்க (Edible) | Oyster, Ostrea edulis; Common Cockle, Cerastoderma edule, Passion Fruit, Passiflora edulis |
elatior | இல | இன்னும் உயரமான (Taller) | True Oxlip, Primula elatior |
electr- | கிரே ἤλεκτρον | 1. அம்பர், அம்பர் நிறAmber (amber-colored); 2. மின் (தற்கால மின்சாரம் சார்ந்த, மின்ம) |
Broad-billed Motmot, Electron platyrhynchum; Electric Eel, Electrophorus electricus |
elegans | இல | எழில், அழகு (Elegant) | Crimson Rosella, Platycercus elegans |
enanti | கிரே ἔναντι | எதிர், மாற்றெதிர், (Opposite) | Enantiornithes |
ennea | கிரே ἐννέα | ஒன்பது (Nine) | Scurvy-grass Sorrel, Oxalis enneaphylla; Banded Sunfish Enneacanthus obesus |
ensatus | இல | வாள்போல (Sword-like) | California Giant Salamander, Dicamptodon ensatus |
ensi-, ensis | இல | வாள், கத்தி (Sword, lance) | Jackknife Clam, Ensis minor; Swordleaf Rush, Juncus ensifolius |
erectus | இல | நேர்நிற்கும், எழுந்திருக்கும் (Upright) | Homo erectus ("upright man"); Upright Chickweed, Moenchia erecta |
erion, erio- | கிரே ἔριον | கம்பளி (Wool, woolly) | Common Cottongrass, Eriophorum angustifolium |
erosus | இல | உட்பட்டு, ஏறியிறங்கி, அரம் போன்ற (Indented, jagged, serrated) | Jícama, Pachyrhizus erosus; Serrated Hinge-back Tortoise, Kinixys erosa |
erythros, erythro- | கிரே ἐρυθρός | சிவப்பு, சே (Red[1][2]) | Spotted Redshank, Tringa erythropus; Dog's-tooth Violet, Erythronium dens-canis |
F
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
familiaris | இல | வீட்டு, பொது (Domestic, common) | Dog, Canis lupus familiaris |
felis | இல | பூனை (Cat) | Black-footed Cat, Felis nigripes; Cat flea, Ctenocephalides felis |
flavus | இல | பொன் மஞ்சள் (Golden yellow, light yellow) | Yellow Pitcher Plant, Sarracenia flava; Yellow-necked Mouse, Apodemus flavicollis |
flor- | இல | பூ, மலர் (Flower) | Southern Magnolia, Magnolia grandiflora; Great White Trillium, Trillium grandiflorum |
folium | இல | இலை (Leaf) | American Beech, Fagus grandifolia |
fulvus | இல | அடர் மஞ்சள், பழுப்புமஞ்சள் (Deep yellow, tawny) | Pacific Golden Plover, Pluvialis fulva; Yellow Ground Squirrel, Spermophilus fulvus |
fuscus | இல | கார், கரிய, கரும்பழுப்பு (Dark, dark brown) | Sooty Tern, Sterna fuscata; Dusky Hopping Mouse, Notomys fuscus |
G
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
gaster, gastro-, gastr- | கிரே γαστήρ | வயிறு | Common fruit fly, Drosophila melanogaster |
geo- | கிரே γαῖα, γῆ | மண், பூமி, புவி (Earth) | Geography, Geology |
glabra | இல glaber | மழமழப்பான (Smooth;[1]) முடியில்லா (hairless) | Smooth Sumac, Rhus glabra; Omphiscola glabra (a snail) |
glycys | கிரே γλυκύς | இனிய, இனிப்பான (Sweet) | Soybean, Glycine max |
gyrinos | கிரே γυρῖνος | தவளை இளவுயிரி (Tadpole) | Spring Salamander Gyrinophilus porphyriticus; e.g. Crassigyrinus, Proterogyrinus |
H
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
haema-, hema- | கிரே αἷμα | இரத்த, அரத்த, குருதி (Blood) | Haemosporida; Bacteria sp., Haemophilus influenzae |
hali-, halio- | கிரே ἅλς | கடல், உப்பு, உப்பிய (Of the sea, salt) | Grey Seal, Halichoerus grypus; Black Abalone, Haliotis cracherodii |
haplo- | கிரே ἁπλόος | எளிய, ஒற்றை (Simple, single) | Mountain Beaver, Apoldontia rufa; Mongolosaurus haplodon |
hedra- | கிரே ἕδρα | தளம், முகம் (Seat, facet) | Chinese Ephedra, Ephedra sinica; (Polyhedron; Tetrahedron) |
heli-, helio- | கிரே ἥλιος | கதிரவ, சூரிய, பகலவ (Sun) | Sunflower, Helianthus annuus; Sun Spurge, Euphorbia helioscopia |
hexa- | கிரே ἕξα- | அறு, ஆறு (எண்ணிக்கை) (Six) | Water Primrose, Ludwigia hexapetala |
hippo- | கிரே ἵππος | குதிரை (Horse) | கடற்குதிரை, Hippocampus; Lesser Horseshoe Bat, Rhinolophus hipposideros |
hirsutus | இல | முடியுடைய, மயிருடைய (Hairy) | Hairy Bittercress, Cardamine hirsuta; Hairy Fruit-eating Bat, Artibeus hirsutus |
homo | இல | மாந்தன், மனிதன் (Human), man | Modern human, Homo sapiens; Neanderthal, Homo neanderthalensis |
hortensis | இல | தோட்டத்தில் இருந்து; முற்றத்து (From the garden) | Orphean Warbler, Sylvia hortensis |
hydro- | கிரே ὕδωρ, ὑδρο- | நீர், நிரக, நீரிய; நீர்ம( Water) | Chinese Water Deer, Hydropotes inermis |
hyper- | கிரே ὑπέρ | மீ, மேல், உயர் (Over, above) | St John's Wort, Hypericum perforatum |
hypo-, hyp- | கிரே ὑπό | கீழ், தணி, அடி, தாழ் ( Under, beneath) | Zebra Pleco catfish, Hypancistrus zebra; Common Cat's-ear, Hypochoeris radicata |
I
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
indicus | இல | இந்திய (Indian) | Malaysian Tapir, Tapirus indicus |
K
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
kestos (see Latin cestus) | கிரே κεστός | இடுப்புப்பட்டை, தைத்த (Girdle, literally "stitched") | Cestoda |
L
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
lateralis | இல | பக்க (Side) | Black-flanked Rock-wallaby, Petrogale lateralis |
latus | இல | பக்க (Flank) | Horse-eye jack, Caranx latus |
lepis | கிரே λεπίς | தோல், உமி, புறக்கூடு (a scale, rind, husk, flake) | Liza macrolepis Large-scale mullet |
lepton | கிரே λεπτόν | இலேசான, மெல் எடையான (Light) | Leptictidium auderiense, Leptospira kirschneri |
lepus | இல | முயல், குறுமுயல் (Hare) | Black-tailed Jackrabbit, Lepus californicus |
leucos | கிரே λευκός | வெண், வெண்மையான (White) | White-winged Tern, Chlidonias leucopterus |
lineatus | இல | வரியுடைய, தார் (Lined or striped) | Colorado potato beetle, Leptinotarsa decemlineata |
luteus | இல | மஞ்சள், காவி நிற (Yellow, saffron-colored) | Yellow mariposa lily, Calochortus luteus; Yellow Vetch, Vicia lutea; Red-billed Leiothrix, Leiothrix lutea |
M
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
macro | கிரே μακρός | பெரு, பெரிய, நீளமான (Long, Large) | Big-headed Mole Rat, Tachyoryctes macrocephalus |
maculatus | இல | புள்ளி, புள்ளியுள்ள (Spotted) | Spotted Sandpiper, Actitis macularius |
major | இல | பெரிய, மா (Greater) | Great Tit, Parus major |
malabaricus | இல | மலபாரில் இருந்து (From Malabar) | Chestnut-tailed Starling, Sturnus malabaricus |
mauro- | கிரே μαῦρος, μαυρο- | கார், கரிய (Dark, Black) | Dark Shrew, Crocidura maurisca |
maximus | இல | மிகப்பெரு, தலைப்பெரு, மாபெரு (Largest) | Royal Tern, Sterna maxima |
megas | கிரே μέγας | பெரு, பெரிய (Large, great) | Megalodon shark, Carcharodon megalodon |
mephitis | இல | தீநறு, தீய நாற்றமுடைய, தீமணமுடைய (Bad odor) | Striped skunk, Mephitis mephitis |
melano- | கிரே μελανός, μελανο- | கார், கரிய, கருப்பு (Black) | Black-browed Albatross, Thalassarche melanophris |
micro | கிரே μικρόν | சிறிய, நுண் (small) | Littleleaf Pussytoes, Antennaria microphylla |
minimus | இல | மிகச்சிறிய, கடைச்சிறு (Smallest) | Least Flycatcher, Empidonax minimus |
minor | இல | சிறிய, குறு (Smaller) | Great Frigatebird, Fregata minor |
mono- | கிரே μονός, μονο- | Single | Swinhoe's Storm-petrel, Oceanodroma monorhis |
montanus | இல | மலை (Mountains) | Tree Sparrow, Passer montanus |
morpho- | கிரே μορφή | உரு, வடிவ, பருவுரு (Shape) | Menelaus Blue Morpho, Morpho menelaus |
mys | கிரே μῦς | எலி, சுண்டெலி (Mouse) | As rodent, e.g. Phoberomys, Telicomys. |
N
தொகுLatin/Greek | Language | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
nanos | கிரே νάνος | குட்டை, குள்ள, குறு (Dwarf) | Brown-capped Woodpecker, Dendrocopos nanus |
nona | இல | ஒன்பதாவது (Ninth) | Honey Fungus Armillaria nabsnona |
nothos | கிரே νόθος | போலி, -இலி (False, wrong) | Bluefin Notho Killifish, Nothobranchius rachovii; New Zealand Red Beech, Nothofagus fusca |
notos | கிரே νότος | தென் (Southern) | Fawn Hopping Mouse, Notomys cervinus |
novaehollandiae | இல | ஆத்திரேலிய (From New Holland (Australia)) | ஈமியூ, Dromaius novaehollandiae |
novaeseelandiae | இல | நியூசிலாந்தின் (From New Zealand) | Southern Boobook Ninox novaeseelandiae |
noveboracensis | இல | நியூயார்க்கு (From New York (Novum Eboracum)) | Northern Waterthrush, Seiurus noveboracensis |
novem | இல | ஒன்பது (Nine) | Nine-banded Armadillo, Dasypus novemcinctus |
O
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
obscurus | இல | இருண்ட, கரிய, கார், கறுத்த | Dusky Dolphin, Lagenorhynchus obscurus |
occidentalis | இல | மேற்கு, மேலை (Western) | Eastern Arborvitae, Thuja occidentalis |
ocean | கிரே ὠκεανός | கடல், ஆழி, மாக்கடல் (Ocean) | Posidonia oceanica |
octo-, octa- | கிரே ὀκτω-, ὀκτα- | எட்டு, எண் | Common Octopus, Octopus vulgaris |
-odon, -odus | கிரே ὀδών, ὀδούς | பல் (Tooth) | Dimetrodon, Rhizodus |
oeso- | கிரே οἰσέμεν, οἰσ- | Carry | Oesophagostomum, Oesophagostomum bifurcum |
officinalis | இல | செய்கள, மருத்துவ (For the workshop; medicinal) | Rosemary, Rosmarinus officinalis |
oleum | இல | நெய், எண்ணெய் (Oil) | Jack O'Lantern mushroom, Omphalotus olearius |
ophis | கிரே | பாம்பு (Serpent) | Carphophis vermis Western wormsnake |
ops | கிரே ὤψ | முகம் (Face) | Triceratops |
opsis | கிரே ὄψις | முகம், தோற்றம், சாயல் (Face, appearance, resemblance) | Carolina Parakeet, Conuropsis carolinensis |
orientalis | இல | கிழக்கு, கீழை (Eastern) | Oriental cockroach, Blatta orientalis |
ortho- | கிரே ὀρθός, ὀρθο- | நேர், நேரான (Straight) | Orthoptera |
P
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
pachy- | கிரே παχύς, παχυ- | தடித்த, காழ்த்த (Thick, stout) | Pachycephalosaurus |
palustris | இல | சதுப்புநில (Of the marsh) | Mugger Crocodile, Crocodylus palustris |
pan- panto- | கிரே πᾶν, genitive παντός | அனைத்து, எல்லா (All) | Pancratium (a flower) |
parvus | இல | சிறு, சிறிய, குறு (Small) | Mountain Pygmy Possum, Burramys parvus |
pedi- | இல pes, pedis | பாதம், கால் (Foot) | Showy Lady Slipper, Cypripedium reginae |
pelag- | கிரே πέλαγος | கடல்வெளி, நடுக்கடல், கடல் (Open sea) | Pelagic Cormorant, Phalacrocorax pelagicus |
penn- | இல penna | இறகு (Feather (specifically remex)) | Great Auk, Pinguinus impennis |
pennatus | இல | இறகுடைய (Feathered) | Booted Eagle, Aquila pennata |
penta- | கிரே πέντα- | ஐந்து | Five-Fingered Skink, Chalcides pentadactylus |
petra | கிரே πέτρα | கல், பாறை | Rock Daisy, Erigeron petrophilus; Roberts's Flat-headed Bat, Sauromys petrophilus |
phago | கிரே φάγο | உண், உண்ணும் (eat) | Scatophagus tetracanthus African scat (fish) |
pholis, pholid- | இல | செதிள் (Scale) | Green-Spotted Grouper, Cephalopholis argus |
phyllo- | கிரே φύλλον | இலை | Garden Lupin, Lupinus polyphyllus |
physi- | கிரே φύσις | இயற்கை; இயல் (Nature) | Symphysia ("naturally joined") (a plant)[3] |
phyto- | கிரே φυτόν | செடி, தாவரம் (Plant) | Astrophytum, Astrophytum myriostigma (a cactus) |
platy- | கிரே πλατύς, πλατυ- | தட்டை, தட்டையான, பரந்த (Flat and broad) | Flathead Trout, Salmo platycephalus |
poly- | கிரே πολύς, πολυ- | பல, பல் (Many) | Common Knotgrass, Polygonum aviculare; Polymer |
pratensis | இல | சமவெளி (To the meadow) | Meadow Foxtail, Alopecurus pratensis |
protos | கிரே πρῶτος | முதல்; தொல் (First) | Protozoa |
pseudes | கிரே ψευδής | பொய், போலி (False or fake) | Pastel flower, Pseuderanthemum variabile |
pter- | கிரே πτερόν | சிறகு, இறகு (Wing or remix) | பட்டாம்பூச்சி, Lepidoptera (செதிலிறகிகள்); வண்டு "Coleoptera" (காப்புறையிறகிகள்) |
pubescens | இல | தூவி; இளம் (Downy) | Downy Oak, Quercus pubescens |
pulchellus | இல | குட்டி; எழில்மிகு (Pretty little[4]) | Green Pygmy Goose, Nettapus pulchellus |
punctatus | இல | புள்ளி, புள்ளியுள்ள (Spotted) | Thirteen-spotted Lady Beetle, Hippodamia tredecimpunctata |
R
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
repandus | இல | வளைந்தெழு, சுருண்டெழு (Curved upwards, turned up) | Peruvian Apple Cactus, Cereus repandus; Hedgehog Mushroom, Hydnum repandum |
repens | இல | 1. படர், தவழ் (Creeping, crawling (rēpens)); 2. எதிர்பாரா (Unexpected (rĕpens)) |
Creeping Buttercup, Ranunculus repens; White Clover, Trifolium repens |
reptans | இல | படர், தவழ், ஊர்கின்ற (Creeping, crawling) | Creeping Cinquefoil, Potentilla reptans; Reptilia |
rhis, rhino- | கிரே ῥις, ῥινο- | மூக்கு | Orange Leaf-nosed Bat, Rhinonicteris aurantia |
rhiza | கிரே ῥίζα | வேர் (Root) | Bushy Seedbox, Ludwigia helminthorrhiza; Rhizobium (nitogen-fixing soil bacteria) |
rhynchos | கிரே ῥύγχος | அலகு, மூக்கு (Beak or snout) | காட்டு வாத்து, Anas platyrhynchos |
rhyti-, rhytis | கிரே ῥυτίς | சுருக்கம், மடிப்புள்ள (Wrinkled, folded) | Shaggy Moss, Rhytidiadelphus triquetrus; Rhytidodon (syn. Rutiodon) |
rostra | இல | அலகு, மூக்கு, சொண்டு; (Beak, bill, snout) | Common Crossbill, Loxia curvirostra |
rostralis | இல | அலகுடன், சொண்டுடன் (With a beak) | Buttoned Snout moth, Hypena rostralis |
ruber | இல | சிவப்பு, செம், சே (Red) | Red Valerian, Centranthus ruber; Summer Tanager, Piranga rubra; Red Maple, Acer rubrum |
rufus | இல | சிவப்பு, செம், சே (Reddish, red) | Red Wolf, Canis rufus |
S
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
sanguis | இல | இரத்தம், அரத்தம், குருதி, கடுஞ்சிவப்பு | Bloodroot, Sanguinaria canadensis |
sapiens | இல | அறிவு, அறிவான (Wise) | recent துணையினம் of humans: Homo sapiens sapiens ("very wise man") |
sativus | இல | பயிர்செய்த, விதைத்த (Sown, cultivated) | Pea, Pisum sativum |
saura, -saur | கிரே σαύρα | பல்லி (Lizard) | Lancetfish, Alepisaurus; Maiasaura (dinosaur) |
septem- | இல | எழு, ஏழு | Seven-spot Ladybird, Coccinella septempunctata |
silvestris | இல | காட்டு, அடவி (Of the wood; wild) | Wild Cat, Felis silvestris |
sinensis | இல | சீன (சீனாவில் இருந்து) | Tea, Camellia sinensis |
specios- | இல | பகட்டு, வெளிக்காட்டு, எழில்மிகு (showy) | Queen's Crape-myrtle, Lagerstroemia speciosa; Japanese Lily, Lilium speciosum |
sperma | கிரே σπέρμα | விதை, காழ் | African daisies, Osteospermum |
sphen- | கிரே σφήν | அகப்பு, ஆப்பு (Wedge) | Tuatara, Sphenodon punctatus |
stoma | கிரே στόμα | வாய், திறப்பு (Mouth, opening) | Stomate, Gnathostomata |
striatus | இல | வரிவரியாக, அடுக்கடுக்காக (Striped) | Striated Heron, Butorides striatus |
suchos | கிரே σοῦχος | முதலை | Eusuchia, Koolasuchus |
T
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
tardus, tardi- | இல | மெல்ல, மெதுவாக, பிந்தி (Slow, late) | Great Bustard, Otis tarda; Chisos Mountains Oak, Quercus tardifolia |
tele-, tel- | கிரே τηλε- | தொலைவு, தொலை (Far, distant) | New South Wales Waratah, Telopea speciosissima |
tenuis | இல | மெல், மெலிந்த, ஒல்லியான | Slender Rush, Juncus tenuis; Plealeaf Knotweed, Polygonum tenue |
tetra- | கிரே τετρα- | நால், நான்கு | Four-leaved Allseed, Polycarpon tetraphyllum; Tetrapoda |
tinctorius | இல | சாயம், சாயமிட | Woad, Isatis tinctoria |
tomentosus | இல | அடுக்காக, திரண்டு | Fuzzy Mock-orange, Philadelphus tomentosus |
tres, tris, tri- | இல-கி τρία | மூ, மூன்று | Black-legged Kittiwake, Rissa tridactyla |
trich-, thrix | கிரே θρίξ, τριχ- | முடி, மயிர் | Cloud ear fungus, Auricularia polytricha |
triquetrus | இல | முக்கோண, மும்முனை, மும்மூலை, மும்முக்கு | Three-cornered Garlic, Allium triquetrum |
U
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
unus | இல | ஓர், ஒன்று, ஒற்றை | Monotropa uniflora |
ura | கிரே οὐρά | வால், வால் சார்ந்த, வால் தொடர்பாக | Mourning Dove, Zenaida macroura |
V
தொகுஇலத்தீன்/கிரேக்கம் | மொழி | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
variabilis | இல | மாறும், வெவ்வேறு | Grey Bunting, Emberiza variabilis |
variegatus | இல | புள்ளியுடைய; பன்னிற (Variegated) | Variegated Laughingthrush, Garrulax variegatus; Croton, Codiaeum variegatum |
velox, velocis | இல | விரைந்து | Swift Fox, Vulpes velox; Velociraptor |
ventralis | இல | வயிற்று, அடிப்பகுதி, அகடு | Hispaniolan Parrot, Amazona ventralis; Southern Dwarf Chameleon, Bradypodion ventrale |
vernus, vernalis | இல | வேனில், இளவேனில் (Spring) | Spring Gentian, Gentiana verna; Spring Pheasant's Eye, Adonis vernalis |
verrucosus | இல | சொரசொரப்பான (Rough skinned) | Javan Warty Pig, Sus verrucosus; Reef Stonefish, Synanceia verrucosa |
versicolor | இல | பல்நிற, பன்னிற (Many-colored) | Varied Honeyeater, Lichenostomus versicolor; Vietnam Mouse-deer, Tragulus versicolor |
verus | இல | உண்மை, மெய் (True, genuine) | True Aloe, Aloe vera; Lady's Bedstraw, Galium verum |
villosus | இல | முடியுடைய, மயிரடர் (Hairy, shaggy) | Hairy Woodpecker, Picoides villosus; Hairy Vetch, Vicia villosa |
viridis | இல | பச்சை, பசுமை, பைம் (Green) | Green Alder, Alnus viridis; Frog Orchid, Coeloglossum viride |
virosus | இல | நச்சு, நஞ்சு (Poisonous) | Poisonous Lettuce, Lactuca virosa; Cowbane, Cicuta virosa |
volans | இல | பற, பறக்கும் | Southern Flying Squirrel, Glaucomys volans |
vulgaris | இல | பொது (Common) | Common Octopus, Octopus vulgaris; Common Privet, Ligustrum vulgare |
W, X, Y, Z
தொகுLatin/Greek | Language | தமிழ் (ஆங்கிலம்) | எடுத்துக்காட்டு |
xanthos | G ξανθός | மஞ்சள் (Yellow) | Yellow Staining Mushroom, Agaricus xanthodermus |
zygos | G ζυγός | இணைந்த, ஒட்டிய, ஒன்றிய (Joined) | Zygoptera |
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
தொகு- ↑ 1.0 1.1 "The Botanary".
- ↑ Chuck Griffith. "Dictionary of Botanical Epithets".
- ↑ Umberto Quattrocchi (2000). CRC World Dictionary of Plant Names. CRC Press. p. 2610. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0849326737.
- ↑ Charlton T. Lewis, Charles Short (1879). "pulchellus". A Latin Dictionary.
வெளியிணைப்புகள்
தொகு- Latin names decoded with relevant images/photos at agrozoo.net பரணிடப்பட்டது 2012-03-15 at the வந்தவழி இயந்திரம்.
- "The Botanary" at "Dave's Garden".
- Dictionary of botanical epithets
- European Species Names in Linnaean, Czech, English, German and French பரணிடப்பட்டது 2006-12-11 at the வந்தவழி இயந்திரம்