இலந்தனம் ஆக்சலேட்டு

வேதிச் சேர்மம்

இலந்தனம் ஆக்சலேட்டு (Lanthanum oxalate) La2(CO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.[1][2] இலந்தனம் உலோகமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இலந்தனம் ஆக்சலேட்டு உருவாகிறது.

இலந்தனம் ஆக்சலேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இலந்தனம்(3+);ஆக்சலேட்டு, இலந்தனம் செசுகியூவாக்சலேட்டு
இனங்காட்டிகள்
537-03-1 Y
ChemSpider 144342
EC number 208-656-1
InChI
  • InChI=1S/3C2H2O4.2La/c3*3-1(4)2(5)6;;/h3*(H,3,4)(H,5,6);;/q;;;2*+3/p-6
    Key: OXHNIMPTBAKYRS-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 164654
SMILES
  • C(=O)(C(=O)[O-])[O-].C(=O)(C(=O)[O-])[O-].C(=O)(C(=O)[O-])[O-].[La+3].[La+3]
பண்புகள்
C
6
La
2
O
12
வாய்ப்பாட்டு எடை 541.87 கி/மோல்
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
அடர்த்தி கி/செ.மீ3
குறைவாகக் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

அதிகப்படியான ஆக்சாலிக் அமிலத்துடன் கரையக்கூடிய லந்தனம் நைட்ரேட்டு சேர்த்து வினைபுரியச் செய்தால் இலந்தனம் ஆக்சலேட்டு உருவாகிறது.

 

மேலும், ஆக்சாலிக் அமிலத்துடன் லந்தனம் குளோரைடை வினைபுரியச் செய்தாலும் இது உருவாகிறது.

 

இயற்பியல் பண்புகள் தொகு

இலந்தனம்(III) ஆக்சலேட்டு நிறமற்ற படிகங்களாக உருவாக்கிறது. தண்ணீரில் மிகக்குறைவாகக் கரையக்கூடிய பண்பைக் கொண்டுள்ளது.[3]

பல்வேறு வகையான படிகநீரேற்றுகளாக இலந்தனம் ஆக்சலேட்டு உருவாகிறது. La
2
(C
2
O
4
)
3
•nH
2
O
, இங்கு n = 1, 2, 3, 7, மற்றும் 10[4][5]

இவ்வாறு உருவான படிகநீரேற்றுகள் சூடுபடுத்தினால் சிதைவடைகின்றன.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Glasner, A.; Steinberg, M. (1 February 1961). "The thermal decomposition of lanthanum oxalate" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 16 (3): 279–287. doi:10.1016/0022-1902(61)80503-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190261805034. பார்த்த நாள்: 17 March 2023. 
  2. "Lanthanum oxalate" (in ஆங்கிலம்). National Institute of Standards and Technology. பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.
  3. Kolthoff, I. M.; Elmquist, Ruth. (April 1931). "THE SOLUBILITIES OF LANTHANUM OXALATE AND OF LANTHANUM HYDROXIDE IN WATER. THE MOBILITY OF THE LANTHANUM ION AT 25°". Journal of the American Chemical Society 53 (4): 1217–1225. doi:10.1021/ja01355a004. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01355a004. பார்த்த நாள்: 17 March 2023. 
  4. "Lanthanum(III) oxalate hydrate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.
  5. "Lanthanum Oxalate Hydrate" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.
  6. Purwani, M V; Suyanti, Suyanti; Adi, Wisnu Ari (31 January 2019). "THERMAL DECOMPOSITION KINETICS OF LANTHANUM OXALATE HYDRATE PRODUCT TREATMENT FROM MONAZITE". Jurnal Sains Materi Indonesia 20 (2): 50. doi:10.17146/jsmi.2019.20.2.5295. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தனம்_ஆக்சலேட்டு&oldid=3753573" இலிருந்து மீள்விக்கப்பட்டது