இலாக்காடிவ் தீவுகள்

இலாக்காடிவ் தீவுகள் (The Laccadive /ˈlækədɪv/ அல்லது Cannanore /ˈkænənɔːr/ என்பது இலட்சத்தீவுகள் கூட்டத்தின் மூன்று தீவுகள் அடங்கிய துணைத் தீவுக்கூட்டமாகும். இது இந்தியாவிலுள்ள இந்திய ஒன்றியப் பகுதியாகும். அமினிதிவி இருந்து பிரிந்த தீவாகும். 11ஆம் சமாந்தர வட அகலாங்கு அருகிலுள்ள வளைவு பவளப்பாறைகளுள்ள மினிக்காய் தீவு அருகே உள்ளது.[1] அகத்தி வானூர்தித் தளம் உள்ள அகத்தி தீவு இக்கூட்டத்தில் அடங்குகிறது. தொடக்கத்தில் இத்தீவுகளில் கேரள மக்கள் குடியேறினர். பின்னர், அராபியர் வழிவந்தவர் குடியேறினர். 1498ஆம் ஆண்டில், வாஸ்கோ ட காமா. இத்தீவுகளின் சுற்றுப்புறத்தினை பார்வையிட்டாரென அறியப்படுகிறது.[2]

Laccadive Islands
Kannur Islands
The Laccadive subgroup on an 1800 map
The Laccadive subgroup on an 1800 map
இலாக்காடிவ் தீவுகள் is located in இந்தியா
இலாக்காடிவ் தீவுகள்
இலாக்காடிவ் தீவுகள் (இந்தியா)
Countryஇந்தியா இந்தியா
SUnion Territory[[Image:|22x20px|border |]] இலட்சத்தீவுகள்
Districtஇலட்சத்தீவுகள்
பரப்பளவு
 • மொத்தம்17.5 km2 (6.8 sq mi)
Languages
 • Officialமலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
வாகனப் பதிவுLD
கவராட்டி (Kavaratti) தீவு என்பது இத்தீவுக்கூட்டத்தின் முக்கிய தீவாகும்.

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Laccadive Islands
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாக்காடிவ்_தீவுகள்&oldid=3910603" இலிருந்து மீள்விக்கப்பட்டது