இலானியேலசு
இலானியேலசு | |
---|---|
புள்ளி குட்டியா, இலானியேலசு அல்போனோடடசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | இலானியேலசு சுவைன்சன், 1832
|
மாதிரி இனம் | |
இலானியேலசு அல்போனோடடசு[1] | |
சிற்றினம் | |
உரையினை காண்க |
இலானியேலசு (Laniellus) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள பாசரைன் பறவை பேரினமாகும் .
வகைப்பாட்டியல்
தொகுஇதன் சிற்றினங்கள் இரண்டும் முன்பு குரோசியாசு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டன. ஆனால் பன்னாட்டு விலங்கியல் பெயரிடல் விதிகளின் கீழ் இலானியேலசு சுவைன்சன், 1832-ல் குரோசியாசு தெம்மின்க், 1836ஐ விட முன்னுரிமை உள்ளது. மாதிரி இனம் புள்ளி குரோசியாசு ஆகும்.[2]
சிற்றினங்கள்
தொகுஇந்தப் பேரினம் இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது: [3]
- புள்ளி குரோசியாசு (இலானியேலசு அல்போனோடடசு)
- சாம்பல் தலை குரோசியாசு (இலானியேலசு லாங்பியானிசு)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Leiothrichidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ Gregory, S.M.S.; Dickinson, E. (2012). "An assessment of three little‐noticed papers on avian nomenclature by G.N. Kashin during 1978‐1982". Zootaxa 3340: 44–58 [51]. doi:10.11646/zootaxa.3340.1.3. https://www.researchgate.net/publication/286020655.
- ↑ "Laughingthrushes and allies". International Ornithologists' Union. 2019.
{{cite web}}
: Missing or empty|url=
(help)
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- காலர், என்ஜே & ராப்சன், சி. 2007. குடும்பம் Timaliidae (Babblers) pp. 70 - 291 அங்குலம்; டெல் ஹோயோ, ஜே., எலியட், ஏ. & கிறிஸ்டி, டிஏ எட்ஸ். உலகப் பறவைகளின் கையேடு, தொகுதி. 12. பிக்காதார்ட்ஸ் முதல் டைட்ஸ் மற்றும் சிக்கடீஸ் வரை. லின்க்ஸ் எடிசன்ஸ், பார்சிலோனா.