இலித்தியம் அறுபுளோரோதைட்டனேட்டு

வேதிச் சேர்மம்

இலித்தியம் அறுபுளோரோதைட்டனேட்டு (Lithium hexafluorotitanate) என்பது Li2TiF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம், புளோரின், தைட்டானியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

இலித்தியம் அறுபுளோரோதைட்டனேட்டு
Lithium hexafluorotitanate
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருலித்தியம் அறுபுளோரோதைட்டனேட்டு, தைட்டானியம் லித்தியம் அறுபுளோரைடு
இனங்காட்டிகள்
19193-50-1 Y
ChemSpider 11511486
EC number 242-866-4
InChI
  • InChI=1S/6FH-C.2Li.Ti/h6*1H;;;/q;;;;;;2*+1;+4/p-6
    Key: AHARGQJTTQNBPT-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22639608
SMILES
  • [Li+].[Li+].F[Ti-2](F)(F)(F)(F)F
பண்புகள்
F6Li2Ti
வாய்ப்பாட்டு எடை 175.74 g·mol−1
தோற்றம் திண்மம்
அடர்த்தி 2.89 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

ஐதரோபுளோரிக் அமிலத்துடன் தைட்டானியம் ஐதராக்சைடு அல்லது தைட்டானியம் ஆக்சைடு மற்றும் இலித்தியம் புளோரைடு ஆகியவற்றை சேர்த்து வினைபுரியச் செய்தால் இலித்தியம் அறுபுளோரோதைட்டனேட்டு உருவாகும்.[3]

இயற்பியல் பண்புகள் தொகு

இலித்தியம் அறுபுளோரோதைட்டனேட்டு P42/mnm (எண். 136) என்ற இடக்குழுவில் நாற்கோண வடிவ படிக அமைப்பின் படிகங்களாக உருவாகிறது.[4]

வேதியியல் பண்புகள் தொகு

Li3TiF6*xH2O என்ற பொது மூலக்கூற்று வாய்பாடு கொண்ட நீரேற்றுகளாக உருவாகிறது.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. "Lithium Hexafluorotitanate". American Elements (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
  2. "LITHIUM HEXAFLUOROTITANATE" (in ஆங்கிலம்). chemsrc.com. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
  3. Tikhomirova, E. L.; Nesterov, D. P.; Gromov, O. G.; Lokshin, E. P.; Kalinnikov, V. T. (1 June 2013). "Synthesis of lithium hexafluorotitanate" (in en). Russian Journal of Applied Chemistry 86 (6): 831–835. doi:10.1134/S1070427213060074. பன்னாட்டுத் தர தொடர் எண்:1608-3296. https://link.springer.com/article/10.1134/S1070427213060074. பார்த்த நாள்: 16 February 2024. 
  4. "mp-7603". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
  5. Marseglia, E. A.; Brown, I. D. (15 June 1973). "Lithium hexafluorotitanate dihydrate and lithium hexafluorostannate dihydrate" (in en). Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 29 (6): 1352–1354. doi:10.1107/S0567740873004498. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. Bibcode: 1973AcCrB..29.1352M. https://scripts.iucr.org/cgi-bin/paper?S0567740873004498. பார்த்த நாள்: 16 February 2024. 
  6. Nyquist, Richard A.; Putzig, Curtis L.; Kagel, Ronald O.; Leugers, M. Anne (28 December 1971). Handbook of Infrared and Raman Spectra of Inorganic Compounds and Organic Salts: Infrared Spectra of Inorganic Compounds (in ஆங்கிலம்). Academic Press. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-523450-4. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.