இலித்தியம் செலீனைடு
இலித்தியம் செலீனைடு (Lithium selenide) என்பது Li2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனியமும் இலித்தியமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. மற்ற செலீனைடுகள் போன்ற அதே படிகக் கட்டமைப்பையே இலித்தியம் செலீனைடும் பெற்றுள்ளது. எதிர்-புளோரைட்டு வகை கனசதுரக் கட்டமைப்பும் என்ற இடக்குழுவும் ஒவ்வொன்றும் நான்கு அலகுகள் கொண்ட அலகு கூடுகளும் இலித்தியம் செலீனைடில் உள்ளன.[1]
இலித்தியம் செலீனைடு படிகக் கட்டமைப்பு
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் செலீனைடு
| |
இனங்காட்டிகள் | |
12136-60-6 | |
ChemSpider | 74834 |
EC number | 235-230-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82935 |
| |
பண்புகள் | |
Li2Se | |
வாய்ப்பாட்டு எடை | 92.842 |
தோற்றம் | தெளிவான படிகங்கள்[1] |
அடர்த்தி | 2.0 கி/செ.மீ3[2] |
நீராற்பகுப்பு அடையும்[3] | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரப் படிகத் திட்டம்: எதிர் புளோரைட்டு |
புறவெளித் தொகுதி | Fm3m, எண். 225 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H261, H301, H331, H373, H400, H410 | |
P231+232, P260, P261, P264, P270, P271, P273, P280, P301+310, P304+340, P311, P314, P321, P330 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இலித்தியம் ஆக்சைடு இலித்தியம் சல்பைடு இலித்தியம் தெலூரைடு இலித்தியம் பொலோனைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் செலீனைடு பொட்டாசியம் செலீனைடு உருபீடியம் செலீனைடு சீசியம் செலீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Jean D'Ans, Ellen Lax: Taschenbuch für Chemiker und Physiker. 3. Elemente, anorganische Verbindungen und Materialien, Minerale, Band 3. 4. Auflage, Springer, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-5406-0035-0, S. 692 ([1], p. 692, கூகுள் புத்தகங்களில்).
- ↑ Dale L. Perry, Sidney L. Phillips: Handbook of inorganic compounds. CRC Press, 1995, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-8671-8, S. 336 ([2], p. 336, கூகுள் புத்தகங்களில்).
- ↑ வார்ப்புரு:Alfa