இலித்தியம் லாரேட்டு
வேதிச் சேர்மம்
இலித்தியம் லாரேட்டு (Lithium laurate) C12H23LiO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும். ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என இலித்தியம் லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[1] [2][3][4] மசகு எண்ணெய்களான இலித்தியம் சிடீயரேட்டு மற்றும் இலித்தியம் 12-ஐதராக்சி சிடீயரேட்டு ஆகியவற்றிற்கு மாறாக, இலித்தியம் லாரேட்டு சிறிய வணிக மதிப்புடையதாகும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இலித்தியம் டோடெக்கானோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14622-13-0 | |
ChemSpider | 2283118 |
EC number | 238-663-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23663659 |
| |
பண்புகள் | |
C12H23LiO2 | |
வாய்ப்பாட்டு எடை | 206.25 g·mol−1 |
தோற்றம் | Colorless (white) solid |
அடர்த்தி | 0.87 கி/செ.மீ3 |
உருகுநிலை | 229.8 °C (445.6 °F; 502.9 K) |
சிறிதளவு கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுஇலித்தியம் லாரேட்டு நாற்கோண படிக அமைப்பின் நிறமற்ற படிகங்களை உருவாக்குகிறது. படிகங்களின் செல் அளவுருக்கள் a = 2.83 nm, c = 1.17 nm மற்றும் ஒரு கலத்திற்கு 24 வாய்ப்பாட்டு அலகுகள் ஃபார்முலா அலகுகள் (Z = 24) என்ற அளவில் உள்ளன.
தண்ணீர், எத்தனால், டை எத்தில் ஈதர் ஆகிய கரைப்பான்களில் இலித்தியம் லாரேட்டு கரையும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Nora, Angelo; Szczepanek, Alfred; Koenen, Gunther (2001). "Metallic Soaps". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a16_361. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730.
- ↑ Chemical Materials Catalog and Directory of Producers (in ஆங்கிலம்). Reinhold Publishing Corporation. 1969. p. 51. பார்க்கப்பட்ட நாள் 23 January 2023.
- ↑ Official Gazette of the United States Patent Office: Patents (in ஆங்கிலம்). 1972. p. 1481. பார்க்கப்பட்ட நாள் 23 January 2023.
- ↑ Seidell, Atherton (1919). Solubilities of inorganic and organic compounds c. 2 (in ஆங்கிலம்). D. Van Nostrand Company. p. 357. பார்க்கப்பட்ட நாள் 23 January 2023.