ஈரிணைய-பியூட்டைல்பென்சீன்
ஈரிணைய-பியூட்டைல்பென்சீன் (sec-Butylbenzene) என்பது C10H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம சேர்மமாகும். அரோமாட்டிக் ஐதரோகார்பனாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மத்தின் கட்டமைப்பில் உள்ள பென்சீன் வளையம் ஈரிணைய பியூட்டைல் தொகுதியால் பதிலீடு செய்யப்பட்டுள்ளது. நிறமற்ற நீர்மமான இது எளிதில் தீப்பற்றக் கூடியதாகும். மூவிணைய-பியூட்டைல்பென்சீன் கிட்டத்தட்ட நீரில் கரையாது. ஆனால் கரிம கரைப்பான்களுடன் கலக்கக்கூடியதாக உள்ளது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(பியூட்டேன்-2-யைல்)பென்சீன் | |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
135-98-8 | |
Beilstein Reference
|
1903902 |
ChEBI | CHEBI:35097 |
ChEMBL | ChEMBL27516 |
ChemSpider | 8356 |
EC number | 205-227-0 |
Gmelin Reference
|
261109 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C14142 |
பப்கெம் | 8680 |
| |
UNII | B70I0RSX3J |
பண்புகள் | |
C10H14 | |
வாய்ப்பாட்டு எடை | 134.22 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.863 கி/செ.மீ3 |
உருகுநிலை | −75.5 °C (−103.9 °F; 197.7 K) |
கொதிநிலை | 174 °C (345 °F; 447 K) |
கரையாது | |
கரிமக் கரைப்பான்கள்-இல் கரைதிறன் | கலக்காது |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றும் |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H226, H304, H315, H319, H411 | |
P210, P233, P240, P241, P242, P243, P264, P273, P280, P301+310, P302+352, P303+361+353, P305+351+338, P321 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 52.0 °C (125.6 °F; 325.1 K) |
Autoignition
temperature |
418 °C (784 °F; 691 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநீரற்ற அலுமினியம் குளோரைடும் ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த கலவையின் முன்னிலையில் பென்சீனுடன் என்-பியூட்டைல் ஆல்ககால் அல்லது ஈரிணைய பியூட்டைல் ஆல்ககாலைச் சேர்த்து சூடுபடுத்துவதால் ஈரிணைய-பியூட்டைல்பென்சீன் உருவாகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "sec-butylbenzene - Substance Information - ECHA". echa.europa.eu (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.
- ↑ Buess, C. M.; Karabinos, S. V.; Kunz, P. V.; Gibbons, L. C. (1946), The synthesis and purification of aromatic hydrocarbons III : isobutylbenzene, sec-butylebenzene and tert-butylbenzene, National Advisory Committee for Aeronautics, Technical Note No. 1021