உகாண்டா வனக் கதிர்குருவி

உகாண்டா வனக் கதிர்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பைலோசுகோபிடே
பேரினம்:
பைலோசுகோபசு
இனம்:
பை. புடோன்கோனென்சிசு
இருசொற் பெயரீடு
பைலோசுகோபசு புடோன்கோனென்சிசு
(சேத்-சுமித், 1836)

உகாண்டா வனக் கதிர்குருவி (Uganda woodland warbler; பைலோசுகோபசு புடோன்கோனென்சிசு) என்பது பைலோசுகோபிடே குடும்பத்தைச் சேர்ந்த பழைய உலக கதிர்குருவிச் சிற்றினம் ஆகும். இது கமரூன், கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, எக்குவடோரியல் கினி, காபோன், கென்யா மற்றும் உகாண்டாவில் காணப்படுகிறது.

இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Phylloscopus budongoensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22715228A94445053. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715228A94445053.en. https://www.iucnredlist.org/species/22715228/94445053. பார்த்த நாள்: 11 November 2021.