உக்கோ டெய்மன்
டெய்மன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Salmoniformes
|
குடும்பம்: | Salmonidae
|
பேரினம்: | Hucho
|
இனம்: | H. taimen
|
இருசொற் பெயரீடு | |
Hucho taimen Peter Simon Pallas - Pallas, 1773 |
உக்கோ டெய்மன் (Hucho taime, Siberian taimen அல்லது Siberian salmon) என்பது உலகின் நன்னீர் மீன்களில் பெரியது. இரண்டு மீட்டருக்கும் மேல் வளரக் கூடியது. பெரும்பான்மையான மீன்களின் நீளமானது, 70 முதல் 120 செ. மீ. ஆகும். இதன் எடையானது, 15-30 கி. கி. கொண்டதாகக் காணப்படுகிறது.[1] மங்கோலியாவில் அதிகம் இருக்கிறது. ஏனெனில், அவர்கள் மதக்காரணங்களுக்காக மீன்கறியை அதிகம் உண்பதில்லை என்பதால் பெரிய மீன்கள் அங்கு அழியாமல் இருக்கிறது. டைய்மன் என்றே அதிகம் அழைக்கப்படுகிறது. 1943 ஆம் ஆண்டு இரசியாவில் 105 கிலோ கிராம் எடையும், 210 செ. மீ. நீளமும் உள்ள கண்டறியப்பட்ட இவ்வகை மீனே, இம்மீனினங்களில் பெரியது ஆகும்.[2] இந்த மீனினத்தின் வாழ்நாள் ஏறத்தாழ 55 வருடங்கள் ஆகும். இது மற்ற மீன் இனங்களை, உண்டு வாழும்(piscivores) இயல்புடையது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Safari and Expeditions — Taimen fishing in Yakutia பரணிடப்பட்டது 2012-09-02 at the வந்தவழி இயந்திரம். Safari.ru. Retrieved on 2012-08-23.
- ↑ (Holcik et al. 1988).