உக்ரைன் ஸ்கைகட்டர்
உக்ரைன் ஸ்கைகட்டர் (Ukrainian Skycutter)(போலந்து ஓர்லிக்)[1] பறத்தலுக்காக வளர்க்கப்படும் ஒரு டிப்லர் புறாவாகும். இது மாடப்புறாவின் ஒரு வகையாகும். இவை பல நுற்றாண்டுகளாக தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்டன.[2]
வரலாறு
தொகுஇவை தெற்கு உக்ரைனின் கிரிமியா பகுதியில் தோன்றின. இவற்றின் முதல் பதியப்பட்ட வரையறையானது மிகோலயேவ் நகரில் உருவாக்கப்பட்டது.[3]
இரகங்கள்
தொகுஇவை நிகோலஜெவ்சுகி பொகட்சி மற்றும் நிகோலஜெவ்சுகி டோர்சோவி இனங்களின் குழுவாகும்.
பறத்தல்
தொகுஇவை ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு பறக்கக் கூடியவை. அதே உயரத்தில் சில நேரம் இருக்கக் கூடியவை. இவை கர்ணப் புறாக்களைப் போல் சுற்று வட்டத்தில் பறக்காமல், நேரே கூட்டிலிருந்து உயரே பறக்கக் கூடியவை.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://rzhev.tripod.com/tutcheresi/orlik/orlik.html
- ↑ www.ukrainianpigeons.com
- ↑ Jan Wojnowski, Wielka encyklopedia PWN.: Śliz - Trastámara, Wydawnictwo Naukowe PWN, , p. 18, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788301133573
- கண்கவர் ஓர்லிக்குகள்-
வெளி இணைப்புகள்
தொகு- https://www.youtube.com/watch?v=8VCl6UPZUjM
- http://www.ukrainianskycutters.com/ பரணிடப்பட்டது 2016-10-21 at the வந்தவழி இயந்திரம்
- http://www.roysfarm.com/ukrainian-skycutter-pigeon/