உசர் ஈப்பிடிப்பான்

உசர் ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மியூசிகாப
இனம்:
மி. உசகெரி
இருசொற் பெயரீடு
மியூசிகாபா உசகெரி
சார்ப்பி, 1871
வேறு பெயர்கள்
  • ஆர்டோமையாசு உசகெரி

உசர் ஈப்பிடிப்பான் (Ussher's flycatcher)(மியூசிகாபா உசகெரி) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாபிடேயில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது கோட் டிவார், கானா, கினி, கினி-பிசாவு, லைபீரியா, நைஜீரியா மற்றும் சியரா லியோனில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2012). "Muscicapa ussheri". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22709226/0. பார்த்த நாள்: 26 November 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசர்_ஈப்பிடிப்பான்&oldid=3747238" இலிருந்து மீள்விக்கப்பட்டது