உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் என்பது இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளில் ஒன்று.[3] இந்த அமைப்பின் முதன்மை நோக்கம் சட்டங்களை வகுத்து, பாதுகாப்பான உணவை வழங்கி மக்களின் நலத்தைக் காப்பது ஆகும்.[3] உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டம், 2006 என்ற சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.[3] இதன் தலைமையகம் புது தில்லியிலும், துணை அலுவலகங்கள் கவுகாத்தி, கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் உள்ளன,[4] இவ்வமைப்புக்கு 4 பரிந்துரை ஆய்வுக்கூடங்களும் 72 ஆய்வுக்கூடங்களும் உள்ளன.[5][6]
Food Safety and Standards Authority of India | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | ஆகஸ்டு 2011[1] |
ஆட்சி எல்லை | இந்தியா |
தலைமையகம் | புது தில்லி |
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Enforcement of FSS Act" (PDF). FSSAI. Archived from the original (PDF) on 2013-01-18. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Authority of FSSAI". FSSAI. Archived from the original on 2012-04-04. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 3.0 3.1 3.2 "Food Safety and Standards Authority of India (FSSAI)". Food Safety and Standards Authority of India, Government of India. Archived from the original on 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2012.
- ↑ "Regional Laboratories". FSSAI. Archived from the original on 2012-04-04. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Referral Laboratories" (PDF). FSSAI. Archived from the original (PDF) on 2012-04-24. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "List of Laboratories". FSSAI. Archived from the original on 2012-04-04. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2012.
வெளி இணைப்புகள்
தொகு- தளம்
- உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டம், 2006 பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் (பி.டி.எப்)