உண்ணிக்கொக்கு
உண்ணிக்கொக்கு | |
---|---|
Breeding adult of nominate subspecies | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Bubulcus Bonaparte, 1855
|
இனம்: | B. ibis
|
இருசொற் பெயரீடு | |
Bubulcus ibis (லின்னேயசு, 1758) | |
துணையினம் | |
B. i. ibis (L. 1758) | |
வேறு பெயர்கள் | |
Ardea ibis L. 1758 |
உண்ணிக்கொக்கு மேய்ச்சல் புல்வெளிகளிலும் நெல்வயல்களிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் அதிகளவில் காணப்படும் ஒரு கொக்கு ஆகும். சிறு வெண் கொக்கை ஒத்த உடலமைப்பு கொண்டது இது; தடித்த, அளவில் சற்று சிறிய, மஞ்சள் நிற அலகும் இனப்பெருக்க காலங்களில் சிறகுத்தொகுதிகளில் ஏற்படும் நிற மாற்றங்களும் இதனை சிறு வெண்கொக்கிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.[2]
மாட்டுக்கொக்கு, மாடு மேய்ச்சான்,மஞ்சள் கொக்கு ஆகியவை இதன் வேறு பெயர்கள்.[3]
உணவு / உண்ணும் முறை
தொகுஇது பெரும்பாலும் பூச்சிகளையே உண்ணும்; மாடுகளை அண்டிச்செல்லும் இவை மாடுகள் நடக்கும் போது கிளறிவிடப்படும் வெட்டுக்கிளிகள், தத்துக்கிளிகள் போன்றவை பறக்கும் போது கொத்தித் தின்னும்.
குறிப்புகள்
தொகு- Common Birds -- Salim Ali & Laeeq Futehally.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bubulcus ibis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes justification for why this species is of least concern
- ↑ Common Birds -- Salim Ali & Laeeq Futehally. p. 30
- ↑ ரத்னம், க. (1998). தமிழில் பறவை பெயர்கள். சூலூர்: உலகம் வெளியீடு. p. 104.