உபெரோடான் அப்சுகருசு
உபெரோடான் அப்சுகருசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | உ. அப்சுகருசு
|
இருசொற் பெயரீடு | |
உபெரோடான் அப்சுகருசு (குந்தர், 1864) | |
வேறு பெயர்கள் [2] | |
|
உபெரோடான் அப்சுகருசு (Uperodon obscurus) என்பது கூர்வாய்த் தவளைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2][3] இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நிலக் காடுகள், மிதவெப்ப அல்லது வெப்பமண்டலம் ஈரமான மலைக் காடுகள், நன்னீர் சதுப்பு நிலங்கள், நன்னீர் சதுப்பு நிலங்கள், கிராமப்புற தோட்டங்கள் மற்றும் பெரிதும் சீரழிந்த காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ IUCN SSC Amphibian Specialist Group (2020). "Uperodon obscurus". IUCN Red List of Threatened Species 2020: e.T57989A156578879. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T57989A156578879.en. https://www.iucnredlist.org/species/57989/156578879. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ 2.0 2.1 Frost, Darrel R. (2019). "Uperodon obscurus (Günther, 1864)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 24 June 2019.
- ↑ Garg, Sonali; Senevirathne, Gayani; Wijayathilaka, Nayana; Phuge, Samadhan; Deuti, Kaushik; Manamendra-Arachchi, Kelum; Meegaskumbura, Madhava; Biju, S. D. (2018). "An integrative taxonomic review of the South Asian microhylid genus Uperodon". Zootaxa 4384 (1): 1–88. doi:10.11646/zootaxa.4384.1.1. பப்மெட்:29689915.