உபோர்பியா ஐயரானே

உபோர்பியா ஐயரானே (Euphorbia iharanae) என்பது தாவரக் குடும்பத்தில் ஒன்றான ஆமணக்கு குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்ட சிற்றினம் ஆகும். இது மடகாசுகர் நாட்டின் அகணிய உயிரி ஆகும். இதன் வாழிடம் பாறைகள் நிறைந்த நிலப்பகுதி ஆகும். இதன் வாழிடங்கள் மிகவும் குறைந்துவருவதால், இவை மிகவும் அருகிய தாவரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

உபோர்பியா ஐயரானே
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
E. iharanae
இருசொற் பெயரீடு
Euphorbia iharanae
Rauh

மேற்கோள்கள்

தொகு
  1. Haevermans, T. (2004). "Euphorbia iharanae". IUCN Red List of Threatened Species 2004: e.T44365A10886975. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T44365A10886975.en. https://www.iucnredlist.org/species/44365/10886975. பார்த்த நாள்: 6 சனவரி 2024. 
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Euphorbia iharanae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபோர்பியா_ஐயரானே&oldid=3892182" இலிருந்து மீள்விக்கப்பட்டது