உமர்கேட் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

உமர்கேட் சட்டமன்றத் தொகுதி (Umarkhed Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். [1] இத்தொகுதியானது யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உமர்கேட், ஹிங்கோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

உமர்கேட் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 82
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்யவத்மாள் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹிங்கோலி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கிசான் வான்கடே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
>
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 ராமச்சந்திர நாம்தேயோ சிங்கங்கர் இந்திய தேசிய காங்கிரசு
 
1967 பௌசாகேப் மானே என்கிற சங்கர்ராவ் அசாசி மானே
1972
1978 அனந்தராவ் அப்பாராவ் தியோசர்கார் பாட்டீல்[2]
1980 திரிம்பக்ராவ் கோபால்ராவ் தேசமுக் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 பீம்ராவ் அப்பாராவ் தேசமுக் இந்திய தேசிய காங்கிரசு
 
1990 பிரகாசு அபாஜி தியோசர்கர் பாட்டீல் ஜனதா தளம்
 
1995 உத்தம் ரகோஜி இங்கிள் பாரதிய ஜனதா கட்சி

 

1999 அனந்தராவ் அப்பாராவ் தியோசர்கார் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
 
2004 உத்தம் ரகோஜி இங்கிள் பாரதிய ஜனதா கட்சி

 

2009 விசயராவ் யாதவ்ராவ் காட்சே[3] இந்திய தேசிய காங்கிரசு
 
2014 [4] ராசேந்திர வாமன் நசர்தனே பாரதிய ஜனதா கட்சி

 

2019 நாம்தேவ் சாசனே[5]
2024 கிசான் வான்கடே

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்: உமர்கேட்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கிசான் வான்கடே 108682 49.42
காங்கிரசு சாகேப்ராவ் தத்தாராவ் காம்ப்ளே 92053 41.86
மநசே ராசேந்திர நசர்தானே 7061 3.21
சுயேச்சை பாவிக் பகத் 538
வாக்கு வித்தியாசம் 16629
பதிவான வாக்குகள் 219919
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Maharashtra Legislative Assembly Election, 1978". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 May 2023.
  3. "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  4. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  5. "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  6. "Maharastra Assembly Election Results 2024 - Umarkhed" (in en). Election Commission of India. 23 November 2024 இம் மூலத்தில் இருந்து 15 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241215084708/https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S1382.htm.