உயிரிதொழில்நுட்பவியல் ஆய்விதழ்
உயிரிதொழில்நுட்பவியல் ஆய்விதழ் (Biotechnology Journal) என்பது சக மதிப்பாய்வு செய்யப்படும் அறிவியல் ஆய்விதழ் ஆகும். இதில் உயிரித் தொழில்நுட்பவியலின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின்றன.
உயிரிதொழில்நுட்பவியல் ஆய்விதழ் Biotechnology Journal | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | Biotechnol. J. |
துறை | உயிரித்தொழில்நுட்பவியல் |
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர்: | அலோசிசு ஜீங்பார், சாங் யுப் லீ |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | வில்லே-பிளாக்வெல் |
வரலாறு | 2006-முதல் |
வெளியீட்டு இடைவெளி: | மாதந்தோறும் |
தாக்க காரணி | 3.543 (2020) |
குறியிடல் | |
ISSN | 1860-7314 (அச்சு) 1860-6768 (இணையம்) |
LCCN | 2006205072 |
CODEN | BJIOAM |
OCLC | 62770111 |
இணைப்புகள் | |
ஆய்வுச்சுருக்கமும் அட்டவணைப்படுத்தலும்
தொகுஆய்விதழில் வெளியாகும் ஆய்வுக்கட்டுரைகளின் ஆய்வுச்சுருக்கம் கீழ்க்கண்ட மேற்கோள் தரவுத்தளங்களில் அட்டவணைப்படுத்தப்படுகிறது:
- எல்செவியர் பயோபேசு
- உயிரியல் ஆய்வுச்சுருக்கங்கள்
- பயோசிசு முன்பார்வைகள்
- உயிர்த்தொழில்நுட்பம் & உயிர்பொறியியல் ஆய்வுச்சுருக்கங்கள்
- கேப் ஆய்வுச்சுருக்கங்கள்
- கேப் சுகாதாரம்
- கேப் டைரக்ட்
- வேதியியல் ஆய்வுச்சுருக்க சேவைகள்
- கீமோஇன்போர்ம்
- சி எஸ் ஏ உயிர் அறிவியல் தரவைப்பகம்
- சி எஸ் ஏ சுற்றுச்சூழல் அறிவியல் & மாசுபாடு மேலாண்மை & மாசுபாடு மேலாண்மை தரவைப்பகம்
- எம்பேசு
- குளோபல் சுகாதாரம் (தரவைப்பகம்)
- சுட்டெண் மெடிகாசு/மெட்லைன்/பப்மெட்
- அறிவியல் மேற்கோள் சுட்டெண் விரிவாக்கம்
- ஸ்கோபஸ்
ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, இந்த ஆய்விதழின் 2020இன் தாக்கக் காரணி 3.912 ஐக் கொண்டுள்ளது.[1]