உரகம்
கேரளாவின் கிராமம்
உரகம் (Urakam)[3] என்பது இந்திய தீபகற்பத்தில் உள்ள கேரள மாநிலத்தின் திருச்சூரின் துணை நகரமான செர்புவுக்கு அருகிலுள்ள ஒரு புறநகர் பகுதியாகும்.[4] ஊரகம் என்ற பெயராலும் இப்பகுதி அறியப்படுகிறது.[5]
உரகம் Urakam, Thrissur | |
---|---|
புறநகர் | |
உரகம், திருச்சூர் மாவட்டம், கேரளம் | |
ஆள்கூறுகள்: 10°25′39″N 76°12′58″E / 10.4274°N 76.2160°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருச்சூர் மாவட்டம் |
ஏற்றம் | 32.39 m (106.27 ft) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
• பேச்சு மொழி | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | |
மற்ற புற நகர்கள் | எல்துருத்து, செர்ப்பு, பாலிச்சேரி, எட்டுமனை, கொல்லிப்பரம்பு |
மக்களவை | திருச்சூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றம் | நாட்டிகை சட்டமன்றத் தொகுதி |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சராசரியாக சுமார் 32.39 மீட்டர் (106.3 அடி) உயரத்தில் 10.4274°வடக்கு 76.2160°கிழக்கு என்ற புவியியல் ஆயங்களுடன் உரகம் பகுதி அமைந்துள்ளது.
மதம்
தொகுஉரகத்தில் துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அம்மாதிருவடி கோவில் என்ற பெயரில் ஓர் இந்து கோவில் உள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Urakam Post Office" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
- ↑ "URAKAM Pin Code - 680562, Thrissur All Post Office Areas PIN Codes, Search THRISSUR Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
- ↑ "Urakam". www.touristlink.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
- ↑ "Urakam, Thrissur: Map, Property Rates, Projects, Photos, Reviews, Info". www.magicbricks.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
- ↑ "Revenue Portal". village.kerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
- ↑ "Ammathiruvadi Temple - Urakam, Thrissur - Timings, History, Pooja & Aarti schedule,". Trawell.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.