உருசிய தூரகிழக்கு நடுவண் மாவட்டம்

உருசிய நிர்வாகப் பிரிவு


தூர கிழக்கு நடுவண் மாவட்டம் (Far Eastern Federal District,உருசியம்: Дальневосто́чный федера́льный о́круг, Dalnevostochny federalny okrug) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் மிகப் பெரியது ஆகும். என்றாலும் குறைந்த மக்கள் தொகை கொண்டது. 2010 ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 8,371,257 (75.5% நகர்ப்புறம் [4] ) ஆகும். முழு நடுவண் மாவட்டமும் உருசியாவின் தூரக் கிழக்கில், ஆசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

தூரகிழக்கு நடுவண் மாவட்டம்
Дальневосточный федеральный округ
உருசியாவின் நடுவண் மாவட்டம்
உருசியாவில் தூரகிழக்கு நடுவண் மாவட்டத்தின் அமைவிடம்
உருசியாவில் தூரகிழக்கு நடுவண் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு உருசியா
உருவாக்கம்18 மே 2000
நிர்வாக மையம்விளாதிவசுத்தோக்
அரசு
 • சனாதிபதியின் தூதர்யூரி டிரூட்னெவ்
பரப்பளவு[1]
 • மொத்தம்69,52,600 km2 (26,84,400 sq mi)
பரப்பளவு தரவரிசை1st of 8 (40,6% of the country)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்8,371,257
 • தரவரிசை8th of 8 (5,6 % of the country)
 • அடர்த்தி1.2/km2 (3.1/sq mi)
 • நகர்ப்புறம்??%[2]
 • நாட்டுப்புறம்??%[2]
நேர வலயங்கள்Irkutsk Time (ஒசநே+08:00)
Yakutsk Time (ஒசநே+09:00)
கூட்டாட்சிப் பகுதிகள்11 contained
பொருளாதாரப் பகுதிகள்1 contained
ம.மே.சு. (2018)0.810[3]
very high · 4th
இணையதளம்DFO.gov.ru
பிகின் தேசிய பூங்கா, பிரிமோர்ஸ்கி கிராய்

வரலாறுதொகு

தூர கிழக்கு நடுவண் மாவட்டமானது 18, மே, 2000 அன்று சனாதிபதி விளாடிமிர் புடினால் நிறுவப்பட்டது. தற்போதய சனாதிபதி தூதராக யூரி ட்ரூட்னெவ் உள்ளார். 2018 நவம்பரில், புரியாத்தியா மற்றும் சபைக்கால்சுக்கி பிரதேசம் ஆகியவை நடுவண் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. [5] தூர கிழக்கு நடுவண் மாவட்டத்தின் நிர்வாக மையமானது கபரோவ்ஸ்கிலிருந்து விளாதிவசுத்தோக்கிற்கு 2018 திசம்பரில் மாற்றப்பட்டது. [6]

மக்கள்வகைப்பாடுதொகு

கூட்டாட்சி அமைப்புகள்தொகு

 
# கொடி கூட்டாட்சி அமைப்பு பரப்பளவு கிமீ 2இல் மக்கள் தொகை (2010) தலைநகரம் / நிர்வாக மையம்
1   அமூர் மாகாணம் 361,900 830,103 பிளாகோவெஷ்சென்ஸ்க்
2   புரியாத்தியா குடியரசு 351,300 971,021 உலன்-உதே
3   யூதர்களின் தன்னாட்சி மாகாணம் 36,300 176,558 பீரோபிட்ஜான்
4   சபைக்கால்சுக்கி பிரதேசம் 431,900 1,107,107 சிதா
5   கம்சாத்கா பிரதேசம் 464,300 322,079 பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி
6   மகதான் மாகாணம் 462,500 156,996 மகதன்
7   பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு 164,700 1,956,497 விளாதிவசுத்தோக்
8   சகா குடியரசு 3,083,500 958,528 யாகுட்ஸ்க்
9   சகாலின் மாகாணம் 87,100 497,973 யுஷ்னோ-சகலின்ஸ்க்
10   கபரோவ்ஸ்க் பிரதேசம் 787,600 1,343,869 கபரோவ்ஸ்க்
11   சுகோத்கா தன்னாட்சி வட்டாரம் 721,500 50,526 அனதிர்
 
பெகுல்னெஸ்கோ ஏரி, சுகோட்கா

மிகப்பெரிய நகரங்கள் (75,000 க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டவை)தொகு

தூர கிழக்கு நடுவண் மாவட்டத்தில் 82 நகரங்கள் உள்ளன. இவற்றில் 14 நகரங்களில் 75,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

 1. விளாதிவசுத்தோக் : 592,034
 2. கபரோவ்ஸ்க் : 577,441
 3. உலன்- உதே: 404,426
 4. சிட்டா : 324,444
 5. யாகுட்ஸ்க் : 269,601
 6. கொம்சோமோல்ஸ்க் -ஆன்-அமூர் : 263,906
 7. பிளாகோவ்ஷென்ஸ்க் : 214,309
 8. யுஷ்னோ -சகலின்ஸ்க் : 181,728
 9. பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- காம்சட்ஸ்கி: 179,780
 10. Ussuriysk : 158.004
 11. நக்கோட்காவிற்கு : 148.826
 12. Artyom : 102.603
 13. மகதான் : 95.982
 14. Birobidzhan : 75.413

தூர கிழக்கு நடுவண் மாவட்டத்தின் சனாதிபதி தூதர்கள்தொகு

 1. கான்ஸ்டான்டின் புலிகோவ்ஸ்கி (18 மே 2000 - 14 நவம்பர் 2005)
 2. கமில் இஷாகோவ் (14 நவம்பர் 2005 - 2 அக்டோபர் 2007)
 3. ஓலேக் சஃபோனோவ் (30 நவம்பர் 2007 - 30 ஏப்ரல் 2009)
 4. விக்டர் இஷாயேவ் (30 ஏப்ரல் 2009 - 30 ஆகஸ்ட் 2013)
 5. யூரி பி. ட்ரூட்னெவ் (31 ஆகஸ்ட் 2013 - தற்போது வரை)


குறிப்புகள்தொகு

 1. "1.1. ОСНОВНЫЕ СОЦИАЛЬНО-ЭКОНОМИЧЕСКИЕ ПОКАЗАТЕЛИ в 2014 г." [MAIN SOCIOECONOMIC INDICATORS 2014]. Regions of Russia. Socioeconomic indicators - 2015 (ரஷியன்). Russian Federal State Statistics Service. 26 செப்டம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 2010Census என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (ஆங்கிலம்). 18 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Far Eastern Federal District, Russia Guide". russiatrek.org. 2019-05-26 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Официальный интернет-портал правовой информации". publication.pravo.gov.ru. 2018-11-04 அன்று பார்க்கப்பட்டது.
 6. meduza.io https://meduza.io/news/2018/12/13/putin-perenes-stolitsu-dalnevostochnogo-federalnogo-okruga-vo-vladivostok. 2018-12-13 அன்று பார்க்கப்பட்டது. Missing or empty |title= (உதவி)