உரோம் பெரிய யூத தொழுகைக் கூடம்
உரோம் பெரிய யூத தொழுகைக் கூடம் (Great Synagogue of Rome; இத்தாலியம்: Tempio Maggiore di Roma) என்பது உரோமில் உள்ள ஒரு பெரிய யூத தொழுகைக் கூடம் ஆகும்.
உரோம் பெரிய யூத தொழுகைக் கூடம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | உரோம், இத்தாலி |
சமயம் | மரபுவழி யூதம் |
வழிபாட்டு முறை | இட்டால்கி |
செயற்பாட்டு நிலை | செயற்படுகிறது |
இணையத் தளம் | tempiomaggiore.roma |
வரலாறு
தொகுயூதா மக்கபோயு தலைமையில் கீழ் யூதேயா இருந்தபோது கி.மு 2 ஆம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசு நட்புக் கொண்டிருந்த காலத்தில் யூதச் சமூக உரோமத தொடர்புகள் உருவாகியது. அக்காலத்தில் பல யூதர்கள் யூதேயாவில் இருந்து உரோமுக்கு வந்தனர். இந்த எண்ணிக்கை நடுநிலக் கடல் வர்த்தகத்துடனான குடியிருப்புக்களினால் பின் வந்த நூற்றாண்டுகளில் அதிகரித்தது. கி.பி 63 முதல் 135 வரை யூதேயாவில் ஏற்பட்ட யூத-உரோமைப் போர்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான யூதர்கள் உரோமுக்கு அடிமை முறை மூலம் கொண்டு வரப்பட்டனர்.[1]
உசாத்துணை
தொகு- ↑ "Temple Israel – Jewish & Italian". © 2002–2007, ‘It Won't Byte’ Web Design & Hosting. Archived from the original on 2008-09-20. பார்க்கப்பட்ட நாள் 2008-10-27.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- (ஆங்கிலம்) Great Synagogue of Rome (Contact, Map, Images and history)
- (ஆங்கிலம்) Jewish Rome