எக்சாடெக்கேன்

எக்சாடெக்கேன் (Hexadecane) என்பது C16H34 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சிடேன் என்றும் அழைக்கப்படும் இந்த ஆல்கேன் ஓர் ஐதரோ கார்பன் ஆகும். 16 கார்பன் அணுக்கள் கொண்ட சங்கிலி அமைப்பைக் கொண்டுள்ள இச்சேர்மத்தின் இரு முனைகளிலும் மூன்று ஐதரசன் அணுக்களும் மற்ற 14 கார்பன் அணுக்களுடன் இரண்டு ஐதரசன் அணுக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

எக்சாடெக்கேன்
Structural formula of hexadecane
Ball-and-stick model of the hexadecane molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சாடெக்கேன்[1]
இனங்காட்டிகள்
544-76-3 Y
Beilstein Reference
1736592
ChEBI CHEBI:45296 Y
ChEMBL ChEMBL134994 Y
ChemSpider 10540 Y
EC number 208-878-9
Gmelin Reference
103739
InChI
  • InChI=1S/C16H34/c1-3-5-7-9-11-13-15-16-14-12-10-8-6-4-2/h3-16H2,1-2H3 Y
    Key: DCAYPVUWAIABOU-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த என்-எக்சாடெக்கேன்
பப்கெம் 11006
  • CCCCCCCCCCCCCCCC
பண்புகள்
C16H34
வாய்ப்பாட்டு எடை 226.45 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 0.77 கி/செ.மீ3[2]
உருகுநிலை 18 °C (64 °F; 291 K)[2]
கொதிநிலை 287 °C (549 °F; 560 K)[2]
மட. P 8.859
ஆவியமுக்கம் < 0.1 மில்லிபார் (20 °செல்சியசு)
-187.63·10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.434
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−458.3–−454.3 கிலோயூல் மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−10.7009–−10.6973 மெகாயூல் மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
586.18 யூல் கெல்வின்−1 மோல்−1
வெப்பக் கொண்மை, C 499.72 யூல் கெல்வின்−1 மோல்−1 அல்லது 2.21 யூல் கெல்வின்−1 கிராம்−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H315
தீப்பற்றும் வெப்பநிலை 135 °C (275 °F; 408 K)[2]
Autoignition
temperature
215 °C (419 °F; 488 K)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சிடேன் எண்ணையே சுருக்கமாக சிடேன் என்று அழைக்கின்றனர். டீசல் எரிபொருளின் வெடிக்கும் அளவு சிடேன் என்ற அலகால் அளவிடப்படுகிறது. அழுத்தத்தினால் சிடேன் எளிதாக தீப்பற்றும். இந்த காரணத்தால் இதனுடைய சிடேன் எண் 100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் மற்ற எரிபொருள் கலைவகளுக்கு சிடேன் எண் வழங்கப்படுகிறது.

வாகன எரிபொருள் திறனை அளவிட உதவும் குறியீடான ஆக்டேன் எண்ணை மிகக் குறைவாகக் (<−30) கொண்டுள்ள எரிபொருள் சிடேனாகும்[3].

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. பப்கெம் 11006
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  3. Petroleum and Coal, Purdue University

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சாடெக்கேன்&oldid=3792127" இலிருந்து மீள்விக்கப்பட்டது