எக்ஸ் மச்சினா

எக்ஸ் மச்சினா (ஆங்கில மொழி: Ex Machina) இது 2015ஆம் ஆண்டு வெளியான ஆங்கில மொழி அறிபுனை திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை அலெக்ஸ் கார்லேண்ட் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஆஸ்கர் ஐசக், அலிசியா விகண்டேர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

எக்ஸ் மச்சினா
திரைப்படத்தின் சுவரொட்டி
இயக்கம்அலெக்ஸ் கார்லேண்ட்
கதைஅலெக்ஸ் கார்லேண்ட்
நடிப்பு
ஒளிப்பதிவுரோப் ஹார்டி
படத்தொகுப்புமார்க் டே
கலையகம்
  • பிலிம் 4
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுசனவரி 23, 2015 (2015-01-23)(ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்108 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$20 மில்லியன்
மொத்த வருவாய்$2 மில்லியன்

மேற்கோள்கள் தொகு

  1. "EX MACHINA (15)". British Board of Film Classification. 26 November 2014. http://bbfc.co.uk/releases/ex-machina-film. பார்த்த நாள்: 23 January 2015. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்ஸ்_மச்சினா&oldid=2918975" இருந்து மீள்விக்கப்பட்டது