எங்கனோ பெரும் புறா

எங்கனோ பெரும் புறா (Enggano imperial pigeon)(துகுலா ஓனோதோராக்சு) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது எங்கனோ தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. அவை உணவுக்காக உள்ளூர் மக்களால் வேட்டையாடப்படுகின்றன.[2]

எங்கனோ பெரும் புறா
Enggano imperial pigeon
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துகுலா
இனம்:
D. oenothorax
இருசொற் பெயரீடு
Ducula oenothorax
(சால்வதோரி, 1892)

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2021). "Ducula poliocephala". IUCN Red List of Threatened Species 2021: e.T22725573A177351258. https://www.iucnredlist.org/species/22725573/177351258. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Iqbal, Muhammad; Kuswanto, Adi; Jarulis; Setiawan, Arum; Yustian, Indra; Zulkifli, Hilda (2020-06-22). "First record of Beach Thick-knee and Grey-tailed Tattler on Enggano Island, Indonesia". Wader Study 127 (2). doi:10.18194/ws.00191. பன்னாட்டுத் தர தொடர் எண்:2058-8410. http://dx.doi.org/10.18194/ws.00191. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கனோ_பெரும்_புறா&oldid=3928132" இலிருந்து மீள்விக்கப்பட்டது