எங்கே எனது கவிதை

2002 இந்திய திரைப்படம்

எங்கே எனது கவிதை (Enge Enadhu Kavithai) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். குணால் நடித்த இப்படத்தை என். அரவிந்த் இயக்கினார்.

எங்கே எனது கவிதை
இயக்கம்என். அரவிந்த்
தயாரிப்புஅசோக் கே. கோத்வானி
இசைபரத்வாஜ்
நடிப்புகுணால்
இரதி
அலெக்ஸ்
தாமு
எம். எஸ். விஸ்வநாதன்
மணிவண்ணன்
சிறீமன்
அஸ்வினி
சிந்து
நிழல்கள் ரவி
வெளியீடு2002
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை சினேகன் எழுதியிருந்தார்.[1]

எங்கே எனது கவிதை
ஒலிச்சுவடு
வெளியீடு2002
இசைப் பாணிதிரைப்படப் பாடல்
இசைத் தயாரிப்பாளர்பரத்வாஜ்
பரத்வாஜ் காலவரிசை
தமிழ்
(2002)
எங்கே எனது கவிதை
(2002)
ஜங்சன்
(2002)
வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "ஆறறிவு மனசனுக்கு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் சினேகன்
2 "ஆயிரம் ஆண்டுகள்" ரேஸ்மி, ஸ்ரீநிவாஸ்
3 "இருமனம் சேர்ந்து" பி. உன்னிகிருஷ்ணன்
4 "நான் தேடிய கவிதை" பரத்வாஜ், சுஜாதா மோகன்
5 "பட்டு நிறத்தில்" பரத்வாஜ், திப்பு
6 "உன்னை பார்த்தால்" சீலா இராமன்

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-24. பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.

வெளி இணைப்புகள் தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கே_எனது_கவிதை&oldid=3817289" இலிருந்து மீள்விக்கப்பட்டது