எச்சர்லா
எச்சர்லா (Etcherla) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது எச்சர்லா மண்டலத்தின் மண்டல தலைமையகம் ஆகும்.[2] இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் தெலுங்கு பேசுகின்றனர்.
எச்சர்லா | |
---|---|
ஆள்கூறுகள்: 18°16′55″N 83°49′29″E / 18.2820684°N 83.8247623°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | ஸ்ரீகாகுளம் |
வட்டம் | எச்சர்லா |
மொழி | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 532410 |
தொலைபேசி குறியீடு | 08942 |
வாகனப் பதிவெண் | AP30 (முன்னர்) AP39 (சனவரி 30, 2019 முதல்)[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "New ‘AP 39’ code to register vehicles in Andhra Pradesh launched". The New Indian Express (Vijayawada). 31 January 2019 இம் மூலத்தில் இருந்து 28 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190728113337/http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/jan/31/new-ap-39-code-to-register-vehicles-in-state-launched-1932417.html. பார்த்த நாள்: 9 June 2019.
- ↑ "Srikakulam district mandals" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner, India. pp. 206, 220. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.